ilakkiyainfo

ilakkiyainfo

தவறி விழுந்ததால் அடிப்பட்ட இடுப்பு: எக்ஸ்ரேயில் தெரிந்த உருவத்தால் அதிர்ச்சியில் திடுக்கிட்ட வைத்தியர்கள்

February 12
12:45 2020

பிரித்தானியாவில், பக்கிங்காம்ஷையரை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு அதிசயம் ஒன்று நடந்தேறியுள்ளது.

 குறித்த முதியவர் தவறி விழுந்ததால், அவரது மகனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் முதியவரின் இடுப்புப் பகுதியின் எண்பு முறிவு ஏற்பட்டிருக்கும் என சந்தேகித்த வைத்தியர்கள் அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கத் தீர்மானித்தனர்.

 பின்னர்,  எக்ஸ்ரேயை பார்த்த வைத்தியர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

முதியவரின் எக்ஸ்ரேயில் இடுப்பு எண்பு பகுதியில், மண்டையோடு ஒன்று தெரிந்துள்ளது. இதனைக்கண்ட வைத்தியர்களும் திகைத்துள்ளனர்.

குறித்த மண்டையோடு குறித்து, வைத்தியர்களுக்கும் இதுவரை உண்மை தெரியவில்லை.

அந்நிலையில் குறித்த முதியவர் உடல்நிலை தேறி வீடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடதக்கது.

தவறி விழுந்ததால் அடிப்பட்ட இடுப்பு: எக்ஸ்ரேயில் தெரிந்த உருவத்தால் அதிர்ச்சியில் திடுக்கிட்ட வைத்தியர்கள் தவறி விழுந்ததால் அடிப்பட்ட இடுப்பு: எக்ஸ்ரேயில் தெரிந்த உருவத்தால் அதிர்ச்சியில் திடுக்கிட்ட வைத்தியர்கள் 625

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News