ilakkiyainfo

ilakkiyainfo

பசறை பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு

பசறை பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு
January 12
01:31 2020

பதுளை – பசறை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 40 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பசறை – மடுல்சீமை பிரதான வீதியின் 6ம் கட்ட பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றது.

பசறை பகுதியிலிருந்து எக்கிரிய பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு பாரிய வளைவு பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவருடன் 12 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர்.  விபத்தில் காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் பசறை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Bus-Accident-1 பசறை பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு பசறை பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு Bus Accident 1 Bus-Accident-2 பசறை பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு பசறை பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு Bus Accident 2 Bus-Accident-3 பசறை பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு பசறை பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு Bus Accident 3 Bus-Accident-4 பசறை பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு பசறை பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு Bus Accident 4 Bus-Accident-5 பசறை பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு பசறை பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு Bus Accident 5 Bus-Accident-10 பசறை பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு பசறை பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு Bus Accident 10

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News