ilakkiyainfo

ilakkiyainfo

பசிக்குதா..? ‘பதில் சொல்ல இயலாமல் கலங்கும் காதல் மனைவி…’ ‘ஆசையாக ஊட்டியபின் அகமகிழும் கணவன்…’ உள்ளத்தை உருக செய்யும் ‘காதல்’ காணொளி…!

பசிக்குதா..? ‘பதில் சொல்ல இயலாமல் கலங்கும் காதல் மனைவி…’ ‘ஆசையாக ஊட்டியபின் அகமகிழும் கணவன்…’ உள்ளத்தை உருக செய்யும் ‘காதல்’ காணொளி…!
February 14
11:30 2020

சீனாவில் ‘கோவிட்-19′ என பெயரிடப்பட்டுள்ள, ‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப்பட்ட வயதான கணவன், மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது, மனைவிக்கு பாசமாக கணவன் தண்ணீர், உணவு அளிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Feeding love to his wife, even at a very old age

சீன நாளிதழான ‘பீப்பிள்ஸ் டெய்லி’யின் டுவிட்டர் பக்கத்தில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட தம்பதியின் வீடியோ வெளியிடப்பட்டது.

அதில், 87 வயதான கணவர், பக்கத்து வார்டில் அனுமதிக்கப்பட்ட தன் மனைவியை பார்க்கிறார். மனைவியின் கண்களின் வழியாக பசி எடுப்பதை அறிந்துக்கொண்ட கணவர் அசைவின்றி படுத்திருக்கும் மனைவிக்கு உணவு மற்றும் தண்ணீரை ஊட்டுகிறார்.

ஆசையாய் மனைவிக்கு உணவு ஊட்டிவிட்டோம் என்று பூரிப்படைந்து மென்மையாக புன்னகைக்கிறார்.

இருவரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தள்ளாத வயதிலும் மனைவிக்கு உதவும் இந்த வீடியோ இன்று காதலர் தினம் ஆதலால் மேலும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் சூழலில், நோய் பாதித்த மனைவியிடம் அவர் காட்டும் அன்பும் காதலும் வீடியோவை பார்க்கும் அனைவர் மனதையும் உருக செய்திடுவதாக உள்ளது.

வைரலான இந்த வீடியோவை பார்த்தவர்கள் இருவரும் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாக பலரும் தெரிவித்திருக்கின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2020
M T W T F S S
« Feb    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

Planned to Sumathrithan, but Sri Lankan Goverment saved him , and he had promissed to [...]

Its a planned accident by Lyca , to get insurance, if they do same again [...]

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News