ilakkiyainfo

ilakkiyainfo

பயணிகள் பஸ் மோதி விபத்து – ஒருவர் பலி 20 மேற்பட்டோருக்கு காயம்

பயணிகள் பஸ் மோதி விபத்து – ஒருவர் பலி 20 மேற்பட்டோருக்கு காயம்
February 06
11:09 2020

திருகோணமலை – தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 20 க்கு மேற்பட்டோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

1580963365-bus-2-1-2 பயணிகள் பஸ் மோதி விபத்து - ஒருவர் பலி 20 மேற்பட்டோருக்கு காயம் பயணிகள் பஸ் மோதி விபத்து - ஒருவர் பலி 20 மேற்பட்டோருக்கு காயம் 1580963365 bus 2 1 2இவ்விபத்துச் சம்பவம் இன்று (06) அதிகாலை தம்பலாகாமம் 99 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர் என்றும், சடலம் தம்பலாகாமம் வைத்தியசாலையின் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

1580963365-bus-2-1-1 பயணிகள் பஸ் மோதி விபத்து - ஒருவர் பலி 20 மேற்பட்டோருக்கு காயம் பயணிகள் பஸ் மோதி விபத்து - ஒருவர் பலி 20 மேற்பட்டோருக்கு காயம் 1580963365 bus 2 1 1

தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து சென்ற 2 பஸ்களும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ்ஸில் தனியார் பஸ் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

1580963365-bus-2-1-3 பயணிகள் பஸ் மோதி விபத்து - ஒருவர் பலி 20 மேற்பட்டோருக்கு காயம் பயணிகள் பஸ் மோதி விபத்து - ஒருவர் பலி 20 மேற்பட்டோருக்கு காயம் 1580963365 bus 2 1 3

காயங்களுக்கு உள்ளாகியுள்ளோர் தம்பலாகாமம் மற்றும் கந்தளாய் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலாகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News