கண்டி அம்பிட்டிய பிரதேசத்தில் 27 வயது யுவதியொருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண் திருமண நிகழ்வொன்றுக்குச் செல்வதற்காக அழகு நிலையமொன்றுக்குச் சென்றுள்ளார்.

பின்னர் வீடு திரும்பியவுடனேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்துக்கு அழகு நிலையத்தில் உபயோகிக்கப்பட்ட எதேனும் இரசாயனம் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

தென்னங்கும்புர பிரதேசத்தில் உள்ள அழகுநிலையமொன்றுக்கே அப்பெண் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

girl death in Kandy (1)girl death in Kandy (2)girl death in Kandy (3)girl death in Kandy (4)

Share.
Leave A Reply