Day: February 11, 2020

ஓடுபாதையில் இருந்து ஒரு விமானம் மேல் எழும்பி பறக்கத் தொடங்கிய சில விநாடிகள் இடைவெளியில் மற்றொரு விமானம் தரையிறங்கிய வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ட்விட்டர்…

சேவ சண்டை பாத்து இருப்பீங்க, நாயும்-நாயும் சண்டை போட்டு பாத்து இருப்பீங்க. ஆனா ஒரு சேவல் ரெண்டு நாய்களை ஓடவிட்டு பாத்து இருக்கீங்களா? இல்லனா இந்த வீடியோவை…

திருகோணமலை மாவட்டத்தில் நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 6ம் கட்டை பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயனன் வளாகத்தில் நேற்று இரவு 19 வயதுடையவர் தூக்கிட்டு தற்கொலை செய்து…

ஒரத்தநாடு அருகே குடும்ப தகராறு காரணமாக காதல் திருமணம் செய்த மனைவியை கத்தரிக்கோலால் குத்திக்கொன்ற தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். ஒரத்தநாடு, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு…

டெல்லியில் மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பு ஏற்க இருக்கிறார் ஆம் அத்மி கட்சி அரவிந்த் கேஜ்ரிவால். தலைநகரில் இந்த வெற்றியை சாத்தியப்படுத்திய இவர் யார்?  யார் இந்த…

மாலை­தீவில் நீச்­ச­லு­டை­யுடன் காணப்­பட்ட வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணி­யான யுவ­தியின் உடலை மறைப்­ப­தற்கு பொலிஸார் பல­வந்­த­மாக நட­வ­டிக்கை மேற்­கொண்­டமை சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதனால் மாலை­தீவு பொலிஸ் திணைக்­க­ளத்தின் தலை­வ­ரான…

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் சட்ட விரோத புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் அதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார்…

பேஸ்புக்கில் தன்னை பெண்ணாகக் காட்டிக்கொண்டு பாடசாலை மாணவர்களை ஏமாற்றி அவர்களது நிர்வணப் படங்கள் மற்றும் வீடியோக்களைப் பெற்றுக்கொண்ட 21 வயதான இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக குற்றப் புலனாய்வு…

இந்திய மதிப்பில் ரூ.4,600 கோடி மதிப்புடைய, முற்றிலும் திரவ ஹைட்ரஜனால் இயங்கும் சொகுசு கப்பல் ஒன்றை வாங்க பில்கேட்ஸ் சமீபத்தில் ஆர்டர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டன்:…

ரஷியாவில் சுரங்க ரெயிலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர் போல் நடித்து பயணிகளை சிதறடித்த நபருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. …