Browsing: ஆன்மீகம்

நல்லூர் முருகன் ஆலயத்தின் வடக்கு வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட குபேர வாசல் கோபுரத்திற்கு இன்று கும்பாவிசேகம் செய்து கோபுர வாசல் திறக்க்ப்பட்டுள்ளது. 18 ஆம் திருவிழாவான இன்று…

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமாநாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவம் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. செல்வச்சந்நதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்…

நல்லூர் கந்தசுவாமி கோயில் 12ம் திருவிழா (படங்கள் இணைப்பு) நல்லூர் கந்தசுவாமி கோயில் 7ம் திருவிழா (படங்கள் இணைப்பு)

சிதம்பர ரகசியம் என்பதற்கு பலரும் பற்பல கதைகள் கூறிவரும் நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிறைந்துள்ள அதிசயங்களும், ஆச்சரியங்களுமே இதற்கு பதிலாக அமைகின்றன. அதாவது இந்த நடராஜர்…

எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வணங்கிவிட்டு துவங்கினால் அந்தக் காரியம் வெற்றி பெரும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஏதேனும் ஒன்றை எழுதத்துவங்கும் முன் தமிழ் எழுத்து…

ராஜமுந்திரி: ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இன்று துவங்கிய புஷ்கரம் திருவிழாவின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 27 பேர் பலியாகியுள்ளனர், 60 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம்…

கனவுகளில் பல வகை இருக்கின்றன. பொதுவாக அவற்றை நாம் கெட்ட கனவு, நல்ல கனவு என்று இரண்டு பிரிவுகளாக பிரித்து வைத்திருக்கிறோம். நல்ல கனவு என்பது நமக்கு…

நயினை அம்மன் தேர்த்திருவிழா இன்று : பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர் நயினாதீவின் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.…

புங்குடுதீவு கண்ணகி அம்மன் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது. ஏராளமான அடியவர்கள் குறித்த நிகழ்வில் பங்கு பற்றிகண்ணகி அம்மன்னின் அருட்கடாட்சத்தை பெற்றனர்.

யாழ். மண்கும்பான் ஜூம்மா பள்ளிவாசலின் கொடியிறக்க நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை அஷர் தொழுகையின் பின்னர் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டனர். 12…

மன்­மத ஆண்டு என்ற பெயரைக் கேட்­கி­றப்­பவே கிளு­கி­ளுப்பா இருக்­கு­தல்ல. பிறக்­கப்­போகும் இந்த புத்­தாண்டில் செக்ஸ் குற்­றங்­களும் அதிர்ச்­சி­கர நிகழ்ச்­சி­களும் அதி­க­மாக நடக்கப் போகின்­றது எனக்­கூறி ஜோதிட வல்­லுநர்…

2003 ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமாக பிரச்சனைகளைக் கிளப்பி விட்ட டாவின்சி கோட் நாவலை வெளியிட்டார் டான் பிரௌன் என்ற நாவலாசிரியர். இந்த புத்தகத்தில் கிறித்தவ மதத்தின்…

காலத்தை கிறிஸ்­து­வுக்கு முன், கிறிஸ்­து­வுக்கு பின் என்று பிரிப்­பது வர­லாறு. அது­போல வாழ்க்­கையை ஏழ­ரைச்­ச­னிக்கு முன், ஏழ­ரைச்­ச­னிக்கு பின் பிரிப்­பது சோதிடம். தான் பிடித்த ஒரு­வரை ஏழ­ரை­யாண்டு…

இலங்­கை­யின் ­கி­ழக்­குப் ­ப­கு­தி­யில் ­உ­ல­கப் ­பு­கழ்­பெற்­ற ­தி­ரு­கோ­ண­மலை திருக்­கோ­ணேஸ்­வ­ரர் ­கோ­யில் ­உள்­ளது. கச்­சி­யப்­ப ­சி­வாச்­சா­ரி­யார் ­சி­வ­பெ­ரு­மா­னின் ­ஆ­தி ­இ­ருப்­பி­டங்­க­ளில் ­திபெத்­திலுள்­ள ­திருக்கை­யி­லா­ய­ம­லை­யி­னை யும்,  சிதம்­ப­ரம் ­கோயி­லையும்,  திருக்­கோ­ணேஸ்­வ­ரத்­தை­யும்,…

இந்தியாவில் எண்ணற்ற கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு தனித்தன்மையுடன் சிறந்து காணப்பட்டாலும், ஒருசில கோயில்கள் மிகவும் அருமையான சிற்ப கலையின் மூலம் மக்களை கவர்ந்துள்ளது. அதிலும்…

நம் அனைவருக்கும் மகாபாரதம் நன்றாக தெரியும். அதில் திரௌபதிக்கு ஐந்து கணவர்கள் என்பதும் தெரியும். ஆனால் அவருக்கு ஏன் ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?…

பல விதமான மூட  நம்பிக்கைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் வீடாக விளங்குகிறது இந்தியா. சில நம்பிக்கைகளுக்கு பின்னால் வியக்க வைக்கும் அறிவியல் ரீதியான விளக்கங்கள் இருந்தாலும், பல நம்பிக்கைகளை…

நம்மில் பலரும் மாதவிடாய் காலத்தில் இருக்கும் போது வீட்டிலுள்ள பூஜை அறைக்குள் நுழைந்ததற்கு கண்டிப்பாக ஒரு முறையாவது நம் அம்மாவிடம் திட்டு வாங்கியிருப்போம். இந்து மத மரபுகளின்…

வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று காலை 7.30 மணியளவில் வசந்த மண்டப பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி வெகு…

கிருஷ்ண ஜெயந்தி என்பது கிருஷ்ணா பரமாத்மாவின் பிறப்பை கொண்டாடும் பண்டிகையாகும். மதுராவில் பிறந்த கிருஷ்ணர் யமுனை நதியில் இழுத்துச் செல்லப்பட்டு கோகுலம் என்ற சிறிய கிராமத்தை வந்தடைந்தார்.…

ஒருவர் தன்னைத் தானே மாய்த்துக் கொள்­வது தற்­கொலை எனப்­படும். இவ்­வு­லகில் வாழ முடி­யாது என்று கருதும் பட்­சத்­தி­லேயே மனிதன் தற்­கொலை செய்து கொள்­கின்றான். தற்­கொ­லையில் செல்­வாக்கு செலுத்தும்…

இந்தியா என்பது எப்போதுமே முனிவர்கள், சாதுக்கள் மற்றும் ஆத்மா பலம் நிறைந்த பூமியாக விளங்குகிறது. சாதுக்கள் என்று எடுத்துக் கொண்டால், அவர்கள் அனைவரும் பல வகையான சாதுக்களை…

பல்லாயிரக்கணக்கான அடியவா்களின் அரோகரா ஓசையுடன் இன்று காலை பத்து மணிக்கு நல்லுாக் கந்தனுக்கு கொடியேறியது. இன்று தொடங்கி 25 நாட்கள் நடைபெறும் இப் பெருந்திருவிழாவில் நாட்டின் பல…

மகாபாரதம் என்பது இந்து சமய இதிகாசங்களில் ஒன்று என்பது அனைவருக்குமே தெரிந்திருக்கும். மகாபாரத காப்பியத்தை பற்றி தெரியாத இந்துக்கள் இருக்கவே முடியாது. இந்த காப்பியத்தை எழுதியவர் வேத…

விஷ்ணு பெருமானின் தசாவதாரம் அல்லது 10 அவதாரங்களை பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் சிவபெருமானுக்கும் அவதாரங்கள் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? சொல்லப்போனால் சிவபெருமான் 19…

இணுவிலில் வரும் வெள்ளி அன்று நடைபெறவுள்ள மகா கும்பாபிசேகத்திற்காக தென்பகுதியில் இருந்து இரு யானைகள் கொண்டு வரப்பட்டன. இவை தற்போது இணுவில் கந்தசாமி கோவிலில் தங்கியுள்ளதாகத் தெரிய…

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு ஒரே நாளில் பக்தர்கள் 4.45 கோடியினை (இந்திய ரூபாய்) உண்டியல் மூலம் காணிக்கையாக வழங்கியுள்ளனர். உலகின் பணக்கார கடவுளாக போற்றப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு…

இலங்கையின் வடபால் முல்லையும் மருதமும் நெய்தலும் ஒருங்கே சூழப்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை பதியில் வீற்றிருந்து அருளாட்சி புரியும் தாய்த் தெய்வமான கண்ணகி அம்மனின் வைகாசி விசாக…

இந்து மதத்தில் எண்ணிலடங்கா சடங்குகள் நிலவுகிறது. மொட்டை அடித்தல், உபநயனம், திருமணம் போன்றவைகள் சில உதாரணங்கள். பிறந்தது முதல் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு இந்துக்களும் இவையனைத்தையும்…