ilakkiyainfo

ஆரோக்கியம்

 Breaking News
  • No posts where found

காலத்திற்கு முந்தி பெண்கள் பருவமடைய காரணமும் – பிரச்சனையும்

  காலத்திற்கு முந்தி பெண்கள் பருவமடைய காரணமும் – பிரச்சனையும்

பெண்கள் பருவமடையும் வயது குறைந்து வருவதை பெற்றோர்கள் அவதானித்து இருக்கக் கூடும். உதாரணத்திற்கு தாய் 14 வயதில் முதல் மாதவிடாயை (Menarche) அடைந்தால் மகள் இப்பொழுது 10-12

0 comment Read Full Article

நீரிழிவு நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

  நீரிழிவு நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

இன்று பல­ரி­டமும்  சர்­வ­சா­தா­ர­ண­மாகக் காணக்­கூ­டிய   ஒரு நோயாக நீரி­ழிவு உரு­வா­கி­யி­ருக்­கி­றது. எந்­த­வொரு   சாதா­ரண சிகிச்­சைக்குச் செல்­லும்­போதும் ‘நீங்கள் நீரி­ழிவால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றீர்­களா?’ என்ற கேள்வி நிச்­ச­ய­மாகக் கேட்­கப்­படும். ஒப்­பீட்டு

0 comment Read Full Article

ஐந்து நாட்களில் முகத்தில் உள்ள பருக்களை மறைப்பது எப்படி?

  ஐந்து நாட்களில் முகத்தில் உள்ள பருக்களை மறைப்பது எப்படி?

முகப்பரு பிரச்சனை பலருக்கும் மிகப்பெரிய தொல்லைத் தரும் பிரச்சனையாக இருக்கும். அதிலும் எண்ணெய் பசை சருமத்தினருக்கு என்றால் சொல்லவே வேண்டாம். இந்த வகை சருமத்தினர் பல சரும

0 comment Read Full Article

கொலஸ்ட்ரோலுக்கு என்ன காரணம்?

  கொலஸ்ட்ரோலுக்கு என்ன காரணம்?

நமது உடல் கொலஸ்ட்ரோலைத் தன்­னி­லி­ருந்தே உற்­பத்தி செய்து கொள்­கி­றது. நம் கல்­லீரல் நாளொன்­றுக்குச் சுமார் 1000 மில்­லி­கி­ராம்கள் வரை கொலஸ்ட்ரோலை உற்­பத்தி செய்­கி­றது. கல்­லீ­ரலும் மற்ற செல்­களும்

0 comment Read Full Article

சிறு­நீர்ப்பை கற்கள்: பின்னணியும் சிகிச்சைகளும்

  சிறு­நீர்ப்பை கற்கள்: பின்னணியும் சிகிச்சைகளும்

மனித இனம் பெருக ஆரம்­பித்த காலந்­தொட்டு சிறு­நீ­ரகக் கல் எனும் நோய் பன்­னெ­டுங்­கா­ல­மாக மனி­தர்­களில் ஒரு அங்க­மா­கவே இருந்­து­வ­ரு­கி­றது. எகிப்­திய மம்­மிக்­களில் கூட சிறு­நீ­ரகக் கற்கள் மற்றும்

0 comment Read Full Article

தும்மல் வந்தால் ஒருபோதும் அடக்காதீங்க… : அது இவ்வளவு பிரச்சினைகளைக் கொடுக்குமா…!

  தும்மல் வந்தால் ஒருபோதும் அடக்காதீங்க… : அது இவ்வளவு பிரச்சினைகளைக் கொடுக்குமா…!

  ஒவ்வொருமுறை நாம் தும்மும்போதும் மறுபிறவி எடுக்கிறோமா! நமது உடல் தம்மை தாமே தற்காத்துக்கொள்ள/சுத்தப்படுத்திக்கொள்ள மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் நுரையீரலில் உள்ள காற்றை, மிக வேகமாக

1 comment Read Full Article

ஆண்மைக் குறைபாடு பற்றிய கட்டுக் கதைகளும், உண்மைகளும்!!!

  ஆண்மைக் குறைபாடு பற்றிய கட்டுக் கதைகளும், உண்மைகளும்!!!

வேலை இழப்பு, பணம் இல்லை, தொழில் நட்டம் என்பவற்றை விட ஓர் ஆணை மிகவும் நிலைகுலைந்து போக செய்வது ஆண்மைக் குறைபாடு தான். கருவுறுதலில் தனக்கு தான்

0 comment Read Full Article

தூங்கும் போது ஆளை அமுக்கும் ‘அமுக்குவான் பேய்’ பற்றி தெரியுமா?

  தூங்கும் போது ஆளை அமுக்கும் ‘அமுக்குவான் பேய்’ பற்றி தெரியுமா?

தூங்கிக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒன்று அமுக்குவது போன்று உள்ளதா? அந்நேரத்தில் உங்களால் கண்ணைத் திறக்கவோ அல்லது கத்தவோ அல்லது எழவோ, ஏன் கை, கால்களைக் கூட

0 comment Read Full Article

இறப்பிற்கு பின் நடப்பது என்ன? நூற்றாண்டுகளாக தொடரும் மர்மம்

  இறப்பிற்கு பின் நடப்பது என்ன? நூற்றாண்டுகளாக தொடரும் மர்மம்

இறப்பிற்கு பிறகு என்ன நடக்கும் என்ற கேள்விக்கான பதில் பல நூற்றாண்டுகளாக கிடைக்காத போதிலும், அது தொடர்பான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

0 comment Read Full Article

ஒருவேள இதுக்கு பேருதான் கைவைத்தியமோ???

  ஒருவேள இதுக்கு பேருதான் கைவைத்தியமோ???

நம் கையே நமக்கு உதவி என்பார்கள். ஆனால், நம் கையே நமது மருத்துவர் என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், நமது கைகளில் உள்ள மைய்ய புள்ளிகளை கொண்டு

0 comment Read Full Article

இனிக்கும் தூக்கம்

  இனிக்கும் தூக்கம்

தூக்கம் அவ்வளவு ரசனையான அனுபவம். தூங்கச் செல்லும் முன் குளிர்ந்த நீரில் ஒரு குட்டிக் குளியல். காலை முதல் உடலில்  தேங்கிய சோம்பல் கரைந்து போகும். நரம்புகளில்

0 comment Read Full Article

இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள்?

  இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள்?

இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே அனைவரும் அபூர்வமாக பார்ப்போம். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. இது ஒரு இயற்கையான நிகழ்வே. ஆனால் இந்த

0 comment Read Full Article

நன்கு உறங்கிக் கொண்டிருக்கும் போது நள்ளிரவில் திடீரென விழிப்பு ஏற்படுவது ஏன்???

  நன்கு உறங்கிக் கொண்டிருக்கும் போது நள்ளிரவில் திடீரென விழிப்பு ஏற்படுவது ஏன்???

நாம் நன்றாக தான் உறங்கி கொண்டிருப்போம், ஆனால் திடீரென அடித்து பிடித்து எழுந்து உட்காருவோம். நம்மை யாரும் எழுப்பியிருக்க மாட்டார்கள், வீட்டில் எந்த சப்தமும் எழுந்திருக்காது, எந்த

0 comment Read Full Article

இரும்புச்சத்து குறைவினால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்

  இரும்புச்சத்து குறைவினால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்

  உடலில் நோயெதிர்ப்பு சக்தி வலிமையோடு இருப்பதற்கு, சில உலோகங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதில் முக்கியமான காரணிகளின் ஒன்று இரும்புச்சத்து ஆகும். உடலில் இரும்புச்சத்து குறைவினால்

0 comment Read Full Article

மிகச் சிறிய வயதிலே சிறுமிகள் பூப்படைவது ஏன்?

  மிகச் சிறிய வயதிலே சிறுமிகள் பூப்படைவது ஏன்?

  சிவப்பு நிறத்தில் இருக்கும் சிறுமிகளை விட கருப்பு சிறுமிகள் சீக்கிரமே பருவ மடைகின்றனர் என்று அமெரிக்க ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவு, பழக்க வழக்கங்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கும்

0 comment Read Full Article

நம் விரல்கள் நம்மைப் பற்றி என்ன ரகசியங்களைக் கொண்டுள்ளது என்று தெரியுமா?

  நம் விரல்கள் நம்மைப் பற்றி என்ன ரகசியங்களைக் கொண்டுள்ளது என்று தெரியுமா?

நம் கையில் உள்ள ஒவ்வொரு விரலும் நம் ஆளுமையைப் பற்றி ஏதோ ஒன்றை சொல்லும். நம் கையில் உள்ள ஒவ்வொரு விரலைப் பற்றிய விரிவான ஆய்வு என்பது

0 comment Read Full Article

பெண்களுக்கு ஏன் சிறிய மார்பகங்கள் தான் சிறந்தது என்பதற்கான காரணங்கள்!!!

  பெண்களுக்கு ஏன் சிறிய மார்பகங்கள் தான் சிறந்தது என்பதற்கான காரணங்கள்!!!

பெண்கள் கவலைக் கொள்ளும் விஷயங்களில் ஒன்று அவர்களது மார்பகங்கள். சில பெண்களுக்கு மார்பகங்கள் சிறியதாகவும், இன்னும் சிலருக்கு மிகவும் பெரியதாகவும் இருக்கும். இதில் சிறிய மார்பகங்களைக் கொண்ட

0 comment Read Full Article

பெண் வயாக்ரா அறிமுகம், ஆனால் கடும் எச்சரிக்கை

  பெண் வயாக்ரா அறிமுகம், ஆனால் கடும் எச்சரிக்கை

  பாலியல் இச்சை குறைவாக உள்ள பெண்களுக்கு அதை மருத்துவ ரீதியில் அதிகரிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள முதல் மாத்திரையை விற்பனை செய்வதற்கு அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த

0 comment Read Full Article

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான உளவியல் ரீதியான வேறுபாடுகள்!!!

  ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான உளவியல் ரீதியான வேறுபாடுகள்!!!

ஆண்களும் பெண்களும் சமம் என நாம் அனைவரும் கூறுவோம்; குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் இதனை திரும்பி திரும்பி கூற வேண்டியிருக்கிறது. ஆண்களுக்கு இணையான மரியாதையையும்

0 comment Read Full Article

உங்கள் கண்களின் நிறம் உங்களை பற்றி என்ன சொல்கிறது?

  உங்கள் கண்களின் நிறம் உங்களை பற்றி என்ன சொல்கிறது?

ஒருவரின் உடலில், தோற்றத்தை அழகுப்படுத்திக் காட்டுவதில் முக்கிய பங்கை வகிக்கிறது கண்கள். கண்டிப்பாக இதனை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். ஒருவரின் ஆத்மாவின் ஜன்னல்களாக கண்கள் விளங்குகிறது எனவும்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2017
M T W T F S S
« Oct    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

This idiot traitor must be killed too horror than LTTE leader Pirabakaran killed. [...]

குறைந்த ஊதிய தகவல் சரியானது. ஆனால், ஒரு கத்தார் ரியால் 42.2 ரூபாய்கள் மட்டுமே. ஆகவே குறைந்த ஊதியம் இலங்கை [...]

முஸ்லிம்களின் உள்விவகாரங்களில் எப்பவுமே நான் கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் முஸ்லிம் பெண்களை பகீரங்க வெளியில் படங்களோடு கேழ்விக்குளாக்குவது அதிற்சியாய் இருக்கிறது.குறானில் [...]

புலி கூடடத்தால் மிஞ்சியது அழிவு மட்டுமே, இன்று தமிழர்களுக்கு இருக்கும் ஒரே அரசியல் தீர்வான " மாகாண சபை [...]

How can you tell she is a Eelam girl, has she Sri Lankan Citizen ? [...]

இலங்கை பத்திரிகைகள்

English News