ilakkiyainfo

 Breaking News
  • மங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா? 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...
  • கருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள்!! திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...
  • உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....
  • ‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...
  • “அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள்! லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....

அமெரிக்காவில் ஒரே நாளில் 33,494 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் ; உயிரிழந்‍தோரின் எண்ணிக்கை 160,721 ஆக உயர்வு

அமெரிக்காவில் ஒரே நாளில் 33,494 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் ; உயிரிழந்‍தோரின் எண்ணிக்கை 160,721 ஆக உயர்வு
April 19
08:28 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் சர்வதேச ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது தற்போது 160,000 யும் கடந்து விட்டதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுத் தரவுகள் தெரிவித்துள்ளன.

அதன்படி இதுவரையில் 185 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 160,721 பேர் உயிரிழந்துள்ளதுடன், கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கையும் 2.3 மில்லியனை (2,329,651) கடந்துள்ளது. 598,228 பேர் பூரண குணமடைந்தும் உள்ளனர்.

சனிக்கிழமையன்று 33,494 புதிய கொரோனா தொற்றாளர்கள் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் மாத்திரம்  1,849 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

கொரோனாவினால் அதிளவாக பதிப்புகளை எதிர்கொண்ட நாடுகளில் முன்னிலையில் உள்ள அமெரிக்காவில் தற்போது வரை 735,086 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன்,  உயிரிழந்தவர்களின் தொகையும் 38,903 கடந்துள்ளது.

 

அதிகளவான கொரோனா தொற்றாளர்கள‍ை கொண்டுள்ள நாடுகள் :

  • அமெரிக்கா: 735,086
  • ஸ்பெய்ன்: 194,416
  • இத்தாலி: 175,925
  • பிரான்ஸ்: 152,978
  • ஜேர்மன்: 143,724
  • பிரிட்டன்: 115,314
  • சீனா: 83,804
  • துருக்கி: 82,329
  • ஈரான்: 80,868

 

கொரோனாவால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகள்:

  • அமெரிக்கா: 38,903
  • இத்தாலி: 23,227
  • ஸ்பெய்ன்: 20,639
  • பிரான்ஸ்: 19,323
  • பிரிட்டன்: 15,464
  • பெல்ஜியம்: 5,453
  • ஈரான்: 5,031
  • ஜேர்மன்: 4,538
  • சீனா: 4,512
  • நெதர்லாந்து: 3,601
  • பிரேஸில்: 2,372
  • துருப்கி: 1,890
  • சுவீடன்: 1,511
  • சுவிடசர்லாந்து: 1,368

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com