சீனாவில் சோங்கிங்கில் என்ற இடத்தில் இரண்டு பேர் நடந்துசென்றுகொண்டிருந்தபோது நடைபாதை இடிந்து விழுந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
எனினும் இவ் விபத்தில் குறித்த இருவரும் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டதாக அந்நாட்டின் பீப்பிள்ஸ் டெய்லி(People’s Daily) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீடியோ:(மூலம்-People’s Daily)
Heart-stopping moment! Sidewalk collapsed when two passengers were passing by and plunged several feet into the debris in SW China’s Chongqing. Luckily, the two passengers are only slightly injured. pic.twitter.com/Hk15VcfZIe
— People’s Daily, China (@PDChina) July 28, 2020