துருக்கி நாட்டின் கடற்கரையில் இறந்து கிடந்த 3 வயது குழந்தைக்கு அஞ்சலி செலுத்துவிதமாக ஏராளமானோர் சமூக வலைதளங்களில் நெஞ்சை கரைய செய்யும் ஓவியங்களை பதிவேற்றி வருகின்றனர்.

துருக்கி நாட்டின் கடற்கரையில் அகதிகள் வந்த படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்தனர்

குறிப்பாக கடற்கரையில் இறந்து கிடந்த 3 வயது அய்லானின் உடலை கடல் அலைகள் தொட்டு செல்லும் புகைப்படம் உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இறந்துபோன அய்லானுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏராளாமானோர் சமூகவலைதளங்களில் ஓவியங்களை பதிவேற்றிவருகின்றனர்.

அவைகள் அனைத்து நெஞ்சை உலுக்கும் விதத்தில் அமைத்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

syrian-boy-drowned-mediterranean-tragedy-artists-respond-aylan-kurdi-1syrian-boy-drowned-mediterranean-tragedy-artists-respond-aylan-kurdi-21__700syrian-boy-drowned-mediterranean-tragedy-artists-respond-aylan-kurdi-17__700syrian-boy-drowned-mediterranean-tragedy-artists-respond-aylan-kurdi-14__700syrian-boy-drowned-mediterranean-tragedy-artists-respond-aylan-kurdi-12__700gege__700syrian-boy-drowned-mediterranean-tragedy-artists-respond-aylan-kurdi-2__700syrian-boy-drowned-mediterranean-tragedy-artists-respond-aylan-kurdi-18__700syrian-boy-drowned-mediterranean-tragedy-artists-respond-aylan-kurdi-4__700syrian-boy-drowned-mediterranean-tragedy-artists-respond-aylan-kurdi-13__700syrian-boy-drowned-mediterranean-tragedy-artists-respond-aylan-kurdi-13__700aylan_007

Share.
Leave A Reply