ilakkiyainfo

கொரோனா ஹெல்மட்டுடன் விழிப்புணர்வில் பொலிஸ் அதிகாரி (வீடியோ)

கொரோனா ஹெல்மட்டுடன் விழிப்புணர்வில் பொலிஸ் அதிகாரி (வீடியோ)
March 30
11:37 2020

தமிழகத்தின் சென்னை நகரைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர்இ கொரோனா வைரஸ் வடிவில் தலைக்கவசம் அணிந்துஇ மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயானது தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது.

இதனை தடுக்க தமிழக அரசும்இ சுகாதார துறைஇ காவல்துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்இ நோய் தொற்றின் தீவிரம் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

_111459470_gettyimages-1208459256கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு தொடர்ச்சியாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இத்தொற்றுநோயின்  தீவிரம் தெரியாமல் வாகனமோட்டிகளும்  பாதசாரிகளும் வீதிகளில் நடமாடுகின்றனர்.

_111461130_b622cb84-29bf-4155-b8c6-f286cb9df2c5இந்நிலையில் மக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை வில்லிவாக்கம் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரஜிஸ்பாபு கொரோனா வைரஸ் உருவில் தலைக்கவசம் அணிந்துகொண்டு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டார்.

அந்த பகுதி வழியாக அநாவசியமாக வெளியே சுற்றும் வாகனமோட்டிகளை மறித்து நோயின் தீவிரம் குறித்தும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரித்தார்.

அதே போல மக்கள் அதிகம் கூடும் இடமான வில்லிவாக்கம் மார்கெட் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் கடைகளுக்கு சென்று சமூக விலகல் குறித்தும் முகக்கவசம் இல்லாமல் வெளியே சுற்றகூடாது எனவும் எச்சரித்தார். (படங்கள்: ஏ.எவ்.பி)

 

 

(வீடியோ)

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com