’சகலருக்கும் 5,000 ரூபாய் கொடுப்பனவு’

May 24
04:40 2020
கடந்த ஏப்ரல் மாதம் 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்ட சகலருக்கும் மே மாதத்துக்கான கொடுப்பனவு வழங்கப்படுமென, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலக்கசிறி தெரிவித்துள்ளார்.

There are no comments at the moment, do you want to add one?
Write a comment