ilakkiyainfo

சினிமாவில் நல்ல நண்பர்கள் என்றால் செக்ஸ் வைக்கும் நண்பர்கள் என அர்த்தம்: கங்கனா

சினிமாவில் நல்ல நண்பர்கள் என்றால் செக்ஸ் வைக்கும் நண்பர்கள் என அர்த்தம்: கங்கனா
September 15
08:25 2015
மும்பை: திரைத்துறையைப் பொறுத்த வரை நல்ல நண்பர்கள் என்றால் உறவு கொள்ளும் நண்பர்கள் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
பி கிரேட் படங்கள் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனவர் கங்கனா ரனாவத். நடிக்க வந்த புதிதில் கள்ளத் தொடர்பு அது இது என சர்ச்சைகளில் சிக்கி தனது பெயரை கெடுத்துக் கொண்டார்.
அதன் பிறகு தான் நடிப்பில் கவனம் செலுத்தத் துவங்கினார். அவரது நடிப்புத் திறமைக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் கிடைத்ததால் இன்று பாலிவுட்டின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார்.14-1442231312-kangana-ranaut354-600

கங்கனா
கங்கனா ரனாவத் நடிப்புக்கு மட்டும் பெயர் போனவர் அல்ல. பேட்டி அளிக்கையில் மனதில் பட்டதை மறைக்காமல் படார் என தெரிவித்துவிடுவார். அவரை பேட்டி காணச் செல்லும் போது எல்லாம் பரபரப்புக்கு குறைவிருக்காது.14-1442231330-kangana-ranaut

நல்ல நண்பர்கள்திரைத் துறையில் உள்ளவர்களிடம் நீங்கள் இருவரும் காதலர்களா என்று கேட்டால், ச்சீ, ச்சீ நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் ஆக்கும் என்பார்கள். இந்நிலையில் திரைத்துறையில் உள்ளவர்கள் கூறும் நல்ல நண்பர்களின் அர்த்தத்தை தெரிவிக்குமாறு கங்கனாவிடம் கேட்கப்பட்டது.

14-1442231337-kangana-ranaut368-600

அதிரடி
திரைத்துறையை பொறுத்த வரை நல்ல நண்பர்கள் என்றால் செக்ஸ் வைத்துக் கொள்பவர்கள் என்று அர்த்தம் என கங்கனா படாரென்று பதில் அளித்துள்ளது பலரையும் அதிர வைத்துள்ளது.14-1442231324-queen-kangana-ranaut4-600

வேண்டாம்
கங்கனா இவ்வாறு தெரிவித்துள்ளது பாலிவுட்டில் பலருக்கு பிடிக்கவில்லை. அதனால் பாலிவுட்டின் பெரிய தலைகள் பலரும் கங்கனாவுடன் சேர்ந்து நடிக்க மறுக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com