ஜோ்மனியில் கொரோனாத் தொற்று காரணமாக யாழை சேர்ந்த குடும்பப் பெண் பலி!!

யாழ்ப்பாணம் கீரிமலையைச் சேர்ந்த ஜோ்மனியில் வசிக்கும் குடும்பப் பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
ஜேர்மனி Aachen பகுதியில் வசிக்கும் குணபாலசிங்கம் விஜயலக்ஷ்மி (வயது -51) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
கொரோனாத் தொற்றுக் கண்டறியப்பட்டு மூன்று வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (24) வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment