ilakkiyainfo

திருமணத்திற்கு முன் உறவுகொண்ட ஜோடிக்கு ஐ.எஸ். கல்லெறிந்து கொலை

திருமணத்திற்கு முன் உறவுகொண்ட ஜோடிக்கு ஐ.எஸ். கல்லெறிந்து கொலை
March 31
20:52 2015

 

ஈராக்கில் திருமணத்திற்கு முன்பு உறவு கொண்ட ஜோடி ஒன்றை ஐ.எஸ். குழு கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளது.
2723581600000578-3017800-image-m-69_1427717583711
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதி க்கம் செலுத்தும் ஐ.எஸ். ஆயு தக் குழு கொலை, கொள்ளை, கள்ளக்காதல், கற்பழிப்பு, ஓரினச்சேர்க்கை உள்ளிட்ட பல குற்றங்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றி வருகின்றது.

2723582C00000578-3017800-image-m-68_1427717572403இந்நிலையில் ஈராக்கின் மொசூல் நகரில் உள்ள திருமணமாகாத ஜோடி ஒன்று உடலுறவில் ஈடு பட்டது அந்த குழுவுக்கு தெரிய வந்துள்ளது.

2723660200000578-3017800-image-m-67_1427717550059இதனையடுத்து நகரின் வீதியில் அவர்களை இழுத்து வந்து அவர்களின் கண்களை கட்டி மண்டியிட செய்துள்ளனர்.

இதன் பின் அவர்கள் புரிந்த குற்றத்தை ஒருவர் மக்களுக்கு ஒலிபெருக் கியின் மூலம் அறிவித்துள்ளார்.

2723583000000578-3017800-image-m-66_1427717539978
இறுதியில் ஆயுததாரிகள்  அனைவரும் சேர்ந்து அவர்களை கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர், இச்சம்பவத்தை அங்கு கூடியிருந்த மக்கள் வேடிக்கை பார்த்துள்ளனர்.

2723581A00000578-3017800-image-m-65_1427717529775

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com