ilakkiyainfo

நாடு முழுவதும் 6.1 மில்லியன் பறவைகளை கொன்று குவித்த தென்கொரியா

நாடு முழுவதும் 6.1 மில்லியன் பறவைகளை கொன்று குவித்த தென்கொரியா
December 18
22:10 2020

வைரஸ் – பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் ஒரு முயற்சியாக தென்கொரியா நாடு முழுவதும் 6.1 மில்லியன் பறவைகளை கொன்று குவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் தொடர்பான 18 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென்கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

4 மில்லியன் கோழிகளும், 1.2 மில்லியன் காடைகளும் இவற்றுள் அடங்கியுள்ளதாக தென்கொரியாவின் வேளாண்மை, உணவு மற்றும் கிராம விவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

தென் கொரியா நவம்பர் முதல் பண்ணைகளிலிருந்து 18 பறவைக் காய்ச்சல் பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளதுடன், நாடு முழுவதும் காட்டு பறவை வாழ்விடங்களில் இருந்து மொத்தம் 29 வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

About Author

admin

admin

Related Articles

1 Comment

  1. arya
    arya December 20, 07:59

    இதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று கத்தியிருப்பார்கள், தென் கொரியா என்பதால் மௌனமாக இருக்கின்றார்கள்

    Reply to this comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

March 2021
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 

Latest Comments

சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...

இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...

அப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு " தமிழ் ஈழத்தையும் " கொடுத்து ,...

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com