ilakkiyainfo

பள்ளிவாசலில் இடமில்லாததால் தொழுகை நடத்த இடமளித்த கிறிஸ்தவ தேவாலயம்

பள்ளிவாசலில் இடமில்லாததால் தொழுகை நடத்த இடமளித்த கிறிஸ்தவ தேவாலயம்
May 25
05:55 2020

ஜேர்மனிய நகர் ஒன்றில் சமூக இடைவெளியைப் பேணும் நிலையில் பள்ளிவாசல்களில் போதிய இடமில்லாததால் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு கிறிஸ்தவ தேவாலயமொன்றில் இடவசதி அளிக்கப்பட்டுள்ளது.

 

ஜேர்மனியில் மே 4 ஆம் திகதி முதல் மத நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இவற்றில் பங்குபற்றுபர்கள் 1.5 மீற்ற் (5 அடி) சமூக இடைவெளியை பேண வேண்டும என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் நியுகொல்ன் நகரிலுள்ள தார் அஸலாம் பள்ளிவாசலில் மக்களுக்கிடையில் 5 அடி சமூக இடைவெளியைப் பேணி தொழுகை நடத்துவதற்கு போதிய இடவசதி இல்லை.
இதனால், கடந்த வெள்ளிக்கிழமை (22) முஸ்லிம்கள் தொழுகை நடத்துவற்கான இடவசதி அளிப்பதற்கு க்ரேவுஸ்பேர்க் நகரிலுள்ள லூர்து மாதா ஆலயம் முன்வந்தது.

 

மேற்படி பள்ளிவாசல் இமாம் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், இது ஒரு சகிறந்த சமிக்ஞை;. தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்தியல் ரமழானில் மகிழ்ச்சியை கொண்டுவந்துள்ளது.  இந்த வைரஸ் பரவல் எம்மை ஒரு சமூகமாக ஒன்றிணைத்துள்ளது’ என்றார்.</p

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com