ilakkiyainfo

வடகிழக்கில் 6 ஆசனங்களை தவறிவிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாரிய வீழ்ச்சி..! கட்சி தலைவர் மயிரிழையில் தப்பினார், தமிழரசு கட்சி தலைவர் மாவை தோல்வி

வடகிழக்கில் 6 ஆசனங்களை தவறிவிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாரிய வீழ்ச்சி..! கட்சி தலைவர் மயிரிழையில் தப்பினார், தமிழரசு கட்சி தலைவர் மாவை தோல்வி
August 07
06:48 2020
தமிழ்தேசிய கூட்டமைப்பு வடகிழக்கு மாகாணங்களில் 10 ஆசனங்களை கைப்பற்றியிருக்கின்றது. எனினும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்று இந்த தேர்தல் மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது.

கடந்த 2015ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 515,963 வாக்குகளை பெற்று 2 தேசிய பட்டியல் ஆசனங்களுடன் 16 ஆசனங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பை கைப்பற்றியிருந்தது.

மேலும் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் 5 ஆசனங்களை கைப்பற்றியிருந்தது. இம்முறை 2020ம் ஆண்டு தேர்தலில் 327168 வாக்குகளை பெற்று வடகிழக்கு மாகாணங்களில் 10 ஆசனங்களை கைப்பற்றியிருக்கின்றது.

குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் வெறும் 112967 வாக்குகளை மட்டும் பெற்று 3 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியிருக்கின்றது. கடந்த 5 வருடங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பு நடந்துகொண்ட முறைகளின் அடிப்படையில்,

மக்கள் இந்த ஜனநாயக தீர்ப்பினை வழங்கியிருக்கின்றார்கள். மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் மிகுந்த போட்டிக்கு மத்தியில் வெற்றி பெற்றிருக்கின்றார்.

எனினும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தாய் கட்சியான தமிழரசு கட்சியின் தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான மாவை சோ.சேனாதிராஜா யாழ்.மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com