ilakkiyainfo

113 கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

113 கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
October 14
20:33 2020

மினுவாங்கொட கொரோனா வைரஸ் பரவலுடன் தொடர்புடைய மேலும் 113 நோயாளிகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக மினுவாங்கொடையில் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1721 ஆக அதிகரித்துள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஐந்து நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள இராணுவதளபதி சவேந்திரசில்வா மினுவாங்கொடையில் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 108 பேரும் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கையில் இதுவரை பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 5168 ஆக அதிகரித்துள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com