Day: March 3, 2014

உக்கிரைனில்   நாட்டில்   கத்தார்  (Kharkov)   எனும்   நகரில்  பாவிக்க  முடியாது  துருப்பிடித்த   பழைய   பீரங்கிகள்   வரிசையில்  அடிக்கி வைக்கப்பட்டுள்ளதை…

இந்தியாவில் தேர்தல் சூடு பிடித்து உள்ள நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார கட் அவுட்டுக்கள் மிகவும் சுவாரஷியத்தை கிளப்பி வருகின்றன. குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த…

உக்ரைன் நாட்டு கடற்பகுதிக்கு 2 போர்க்  கப்பல்களை ரஷியா அனுப்பியிருப்பதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. ரஷியா அருகிலுள்ள உக்ரைன் நாட்டில் 3 மாத போராட்டத்தின் விளைவாக அதிபராக…

ராகுலுடன் பேசிவிட்டு தாமதமாக வீட்டுக்கு சென்றதால் பெண் கொலை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேசி வருகிறார். கடந்த…

யாழ்ப்பாணம், திருநெல்வேலிப் பகுதியில் 15 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது…

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மீசாலையில் இலங்கையும் ஜேர்மன் நாட்டின் அபிவிருத்தி நிறுவனமும் இணைந்து இன்று பால் அபிவிருத்தி நிறுவனம் ஒன்றை திறந்து வைத்துள்ளன. இந்த நிகழ்வு இலங்கைக்கான…

முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தைப் பார்த்து ஜனாதிபதி கெட் அவுட் ‘வெளியே போ’ என்று சொல்லியும் வெட்கமில்லாமல் கூனிக் குறுகி அந்தக் கதிரையிலேயே இருக்கின்றதொரு தலைமைத்துவத்தையே நாம் காண்கின்றோம்…

மியன்மாரின் தலைநகரான நேபிடோவில் இன்று ஆரம்பமாகிய வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் ஏழு நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக…

சென்னை: கமல் ஹாஸன் நடிக்கவிருக்கும் உத்தம வில்லன் படத்தின் பர்ஸ்ட் வெளியான அன்றே சர்ச்சையில் சிக்கிவிட்டது. வண்ணங்கள் தீட்டப்பட்ட, கேரள கதகள பாணி ஸ்டில், 2009-ல்…

பெற்ற மகளை குப்பைகள் நிறைந்த துர்நாற்றம் வீசும் அழுக்கடைந்த குடியிருப்பொன்றில் 8 வருட காலமாக தனது மகளை அடைத்து வைத்திருந்த தாயொருவரை இத்தாலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவை ஒட்டிய மிக முக்கிய தேசம் உக்ரைன். அங்கே ஒரு உக்கிரமான மோதலுக்கு ரஷ்யாவும், அமெரிக்காவும் தயாராகி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.…

அவுஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்து பகுதியில் பாம்பு ஒன்று முதலை ஒன்றை விழுங்கியுள்ளது. நீண்ட நேரம் நீடித்த சண்டையின் இறுதியில் முதலையை இறுக்கிப்பிடித்த பாம்பு பின்னர் அதனை விழுங்கியுள்ளது. குயீஸ்லாந்தின்…

ஹபரண, கல்ஓயாவில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவரை கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில்  இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 46…

கொழும்பிலிருந்து பளை வரையான ரயில் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை வட பகுதிக்கான ரயில் மார்க்கத்தில் கிளிநொச்சி வரை முன்னெடுக்கப்பட்ட ரயில்…

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 129 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதி சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்…

 பூலோகம் படத்திற்காக த்ரிஷா தொடையிலும், கைகளிலும் ஜெயம் ரவியின் உருவத்தை பச்சை குத்தியுள்ளார். பொலிவுட் நடிகைகள் முதல் டொலிவுட் நடிகைகள் வரை தமக்கு பிடித்த நபரின் பெயரை…

முல்லைத்தீவு மூங்­கி­லாறு வடக்குப் பகு­தியில் முல்லைத் தீவு பொலி­ஸா­ரினால் மீட்­கப்­பட்ட 9 மண்டை ஓடுகள் உள்­ளிட்ட மனித எச்­சங்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் முடக்­கி­வி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் அம்­ம­னிதப் புதைக்­குழி தொடர்பில்…

சோழர்கள் உண்மையிலேயே  தமிழர்கள் தானா? அல்லது  ஆரிய மயப் பட்ட  தெலுங்கர்களா?  சோழர்களின்  வரலாற்றில் எந்த இடத்திலும், அவர்கள் தமிழர்கள் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. “தமிழர் திருநாள்”…

கீவ்: உக்ரைன் நாட்டை முற்றுகையிட்டுள்ள ரஷ்ய படைகளை வாபஸ் பெறும்படி, ரஷ்ய அதிபர், விளாடிமிர் புடினுக்கு, அமெரிக்க அதிபர், ஒபாமா அறிவுறுத்தியுள்ளார். சோவியத் யூனியன் உடைந்த…

மன்னார், பேசாலை காட்டாஸ்பத்திரி பகுதியிலிருந்து இன்று காலை 8 மணியளவில் கடல் தொழிலுக்கு சென்ற நபரொருபர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இன்று…

மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால் தி.மு.க மீது பொலிஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதில் நரேந்திர மோடி ஸ்டாலினை வணங்குவது போன்று அச்சிடப்பட்டிருந்தமையே சர்ச்சைக்கு…