Day: March 24, 2014

ஜெனிவா  மனித உரிமைப் பேர­வை யின் தீர்­மா­னங்கள் கடு­மை­யாகிக் கொண்­டி­ருக்­கி­ன்றன என்ற விமர்­ச­னங்­களும் விளக்­கங்­களும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்­டி­ருக்­கையில் இலங்கை அர­சாங்கம் எங்­களை ஏமாற்றி விட்­டது.…