Day: March 31, 2014

இலங்­கையில் மீண்டும் பயங்­க­ர­வாதம் தலை­யெ­டுக்கும் ஆபத்து தோன்­றி­யி­ருப்­ப­தாக ஜெனீ­வாவில் பீதியைக் கிளப்­பி­யதன் மூலம் உள்நாட்டில் நடக்கும் ‘புலி­வேட்­டை’யை அர­சாங்கம் நியா­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. புலிகள் இயக்­கத்­துக்கு மீண்டும் உயிர் ­கொ­டுக்க…

தமிழ் மக்­க­ளினால் பெரிதும் எதிர்­பார்க்­கப்­பட்ட ஜெனிவா பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. இலங்­கையில் மேற்­கொள்­ளப்­பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர்…

சுயநலமும், காரியவாதமும் கைகூடி நடத்தும் இந்த குடும்ப அரசியலில் குத்து வெட்டுக்களும், அதிரடி திருப்பங்களும் அடிக்கடி நடக்கும். அதிலும் திராவிட இயக்க வெறுப்பை தேடி ஆதாயம்…