Day: April 9, 2014

ஜாதிக பல சேனா என்ற அமைப்பு இன்று புதன்கிழமை கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டை அங்கு புகுந்த பொது பல சேனா அமைப்பினர்  …

”அ.தி.மு.க-வினருக்கு ‘அம்மா’ என்ற பெயரைவிட அலெக்சாண்டர், ஆர்.நடராஜ் என்ற இரண்டு பெயர்களும்தான் அதிகப்படியான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது!” என்றபடியே உள்ளே வந்தார் கழுகார். ”அதிகாரிகள், அமைச்சர்கள், மாவட்டச்…

தேனி: கொள்கையால் மட்டுமே பிரிந்துள்ளோமே தவிர என் சகோதரர் மு.க. ஸ்டாலினுடனான உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் கம்பம்…

வடகிழக்கு சீனாவில் ஒரு மிகப்பெரிய கட்டிடத்தை சரிபாதியாக பிரித்து, ஒரு பகுதியை மட்டும் இடித்து, ஒரு பகுதியை பாதுகாப்பாக வைத்து சீன பொறியாளர்கள் சாதனை புரிந்துள்ளனர்.…

விடு­மு­றையைக் கழிக்க சென்ற வேளை கட­ல­லையால் அடித்துச் செல்­லப்­பட்ட தமது பிள்­ளை­களை காப்­பாற்ற மேற்­கொண்ட முயற்­சியில் பிரித்­தா­னிய பெண் மருத்­து­வர்கள் இருவர் பரி­தா­ப­க­ர­மாக மர­ணத்தைத் தழு­விய சம்­பவம்…

இங்கிலாந்தில் நடைபெற்ற தலையணை தினத்தை மக்கள் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். இங்கிலாந்தின் டிராபல்கர் என்ற பகுதியில் நடைபெற்ற ஆறாவது சர்வதேச தலையணை சண்டை தினத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர்…

வட­ப­கு­தியில் தமிழ் மக்கள் மீதும், புனர்­வாழ்வுப் பயிற்சி பெற்று சமூ­கத்தில் இணைந்­தி­ருப்­ப­வர்கள் மீதும் அரசு பெரும் நெருக்­கு­வா­ரங்­களை மேற்­கொண்­டி­ருக்­கின்­றது. யுத்த காலத்தைப் போன்று சுற்றி வளைப்­புக்கள், வீடு…

சென்னை: தனது அக்கா கணவரும், தேசிய விருது வாங்கிய நடிகருமான தனுஷை வைத்து படமொன்று இயக்க வேண்டுமென்று விருப்பம் தெரிவித்துள்ளார் ரஜினியின் இளைய மகளும், கோச்சடையான் பட…