Day: April 16, 2014

ஜெனிவா  பிரச்சனை முடிய… யாழ்பாணத்தில இரண்டொரு பேருக்கு  வெடிவிழுமென் எனக்கு மூன்று மாதத்துக்கு முன்னமே தான் சொன்னதாக  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் வினாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள்…

சுவிசில்  திருடனை எட்டி உதைத்த பொலிசாருக்கு அதிகளவில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுவிசின் லுசென் மாகாணத்தில், கடந்த 2013ம் ஆண்டு யூன் 3ம் திகதி, இரண்டு திருடர்கள் கடையொன்றில்…

காணாமற்போயிருந்த குருநகர் – அடப்பன் வீதியைச் சேர்ந்த 22 வயதான ஜெரோன் கொன்ஸலீட்டா என்ற யுவதி நேற்று முன்தினம் (14) பிரதேசத்திலுள்ள  கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.…

கிளிநொச்சி, புன்னை நீராவி பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிவில் பாதுகாப்புப் படை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

பண்­டிகை காலத்தின் போது நாட­ளா­விய ரீதியில் இடம்­பெற்ற வாகன விபத்­துக்­களில் 38 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம் குறிப்­பிட்­டுள்­ளது. நாட­ளா­விய ரீதியில் பதி­வான உயி­ரி­ழப்­புக்­களை…

இலங்­கையில் யுத்தம் முடிந்து ஐந்து வரு­டங்­க­ளா­கின்ற சூழலில் இரா­ணுவ சுற்றி வளைப்பு ஒன்றில், விடு­த­லைப்­பு­லி­களை மீளு­ரு­வாக்கம் செய்ய முயன்­ற­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட மூன்­றுபேர் சுட்டுக் கொல்­லப்­பட்­டுள்­ளார்கள். கோபி, தேவியன்,…

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவைத் தொடர்ந்து, அவரது நண்பரும் நடிகருமான ஜெய்யும் இஸ்லாம் மதத்தைத் தழுவினார். கடந்த மார்ச் கடைசி வாரத்திலேயே அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாகக்…

கடந்த சில வருடங்களாக பல தமிழ்த் திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடியதற்கு முக்கியக் காரணம் சந்தானத்தின் நகைச்சுவை. படத்தில் யார் இருக்கிறார்களோ இல்லையோ, சந்தானம் இருக்கிறார் என்றால் அந்த…

476 பயணிகளுடன் சென்ற தென் கொரியா கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள் சிக்கியதில் 2 பேர் பலியாகியுள்ளனர். தென்கொரியாவில் 476 பயணிகளுடன் சென்ற கப்பல் ஒன்று அந்நாட்டின்…

முஸ்லிம் பெண்கள் உலகில் இஸ்லாம் கூறும் நன்­நெறி முறைக்கு ஏற்­பு­டை­ய­தான வாழ்வை மேற்­கொள்­வ­தற்­காக அணிய அனு­ம­தித்­துள்ள ஆடை­களின் வகை,  அணி­வ­தற்­கான வரை­யறை, ஒழுங்கின் பிர­காரம் அவ்­வா­றாக அணியும்…