Day: May 1, 2014

குரானில் சாதாரணமாக இடம்பெற்றிருக்கும் வசனங்களுக்குக் கூட அறிவியல் முலாம் பூசி, எங்கள் வேதம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய அறிவியல் வளர்ச்சி குறித்து குறிப்பிட்டிருக்கிறது பார்த்தீர்களா என…

வடக்கு–கிழக்கில் புலி­களின் மேலா­திக்­கத்­துடன் இடைக்­கால நிர்­வாகம் ஒன்றைத் தரு­வ­தற்கு அரசு முன்­வந்த போதிலும் எல்.ரி.ரி.ஈ. யோ வடக்கு – கிழக்கை  முழு­மை­யாக  ஆள்­வ­தற்­கான இடைக்­கால சுயாட்சி அதி­கார…

கனடாவின் கிழக்கு கடற்கரையிலுள்ள நியூபவுண்ட்லான்டில் நீல திமிங்கிலமொன்று அழுகிய நிலையில் கரையொதுங்கியுள்ளது. 28 யார் நீளமான இந்த திமிங்கிலத்தின் உடல் அழுகி உருக்குழைந்து வீங்கியுள்ளதால் அது எப்போதும்…

இலங்கையின் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் மேதின கூட்டத்தில் ஆற்றிய உரையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் இருக்கும் கட்சிகள்  சுயநலத்துடன் செயற்படுவதாகவும், அதனால், தமிழர்களின் பொது நன்மைகள்…

இன்று நாங்கள் அனுபவிக்கும் சலுகைகளான எட்டு மணிநேரம் வேலை, ஓய்வு, விடுமுறை போன்றன, நூறு வருடங்களுக்கு முன்னர், அமெரிக்கத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களின் விளைவுகள் என்பது பலருக்குத்…

சென்னை: தனது மகள் ஜெயபிரதாவின் மகன் சித்துவை காதலிப்பதாக சிம்பு தான் செய்தியை பரப்பிவிடுவதாக ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானி கடுப்பில் உள்ளாராம். வாலு படப்பிடிப்பில் ஹன்சிகா…

அற்புதமான உறவை  இழந்தவளின் ஆத்மாவுக்குள் இருந்து கசிந்து வந்த கள்ளம்  கபடமில்லாத  நிஜமான  வார்த்தைகள் இவை… அவர் மனசு முழுக்க நான்தான் இருந்தேன் அவர் என் குழந்தையின்…

இலங்கை அரசாங்கத்தின் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை கனடாவில் பாதிப்பை ஏற்படுத்தாது என அந்நாடு தெரிவித்துள்ளது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது இலங்கை அரசாங்கம்…

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9-வது பிளாட்பாரத்தில் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பயங்கர சத்தத்துடன் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததால் அங்கு பெரும்…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது சர்வதேச வலைப்பின்னலுடன் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. வருடாந்த பயங்கரவாதம் தொடர்பான அமெரிக்காவின் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்…