Day: June 1, 2014

”சிறைக்கு வருவதற்கு முன்பே வாழ்க்கையில் கனவு, ஆசை, லட்சியம் என்று எதுவும் இருந்தது இல்லை. வாழ்க்கையின் முக்கியமான 23 வருடங்களை சிறையில் கழித்த ஒரு பெண்ணிடம் ‘எதிர்கால…

மாத்தளை, உக்குவலை, வராபிட்டிய -கட்டுதெனிய பிரதேசத்தை சேர்ந்தவரே லலனி நதீசா. 24 வயதான அவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் வெளி வாரி பட்டப்படிப்பான ஜீ.ஏ.கியூ.கற்கை நெறியினை மேற்கொண்டு வந்தவர்.…

கிராண்ட்­பாஸில் மீண்டும் பள்­ளி­வா­சலை புனர்­நிர்­மாணம் செய்ய முனைந்தால் பௌத்­தர்­களின் பொறுமை எல்­லை­தாண்டி விடும் என எச்­ச­ரிக்கை விடுக்கும் ஜாதிக ஹெல உறு­மய இப்­ப­கு­தியில் மீண்டும் குழப்­ப­க­ர­மான சூழல்…

கடந்த மார்ச் வர்த்­த­மானி மூலம் 16 புலம்­பெயர் தமிழ் அமைப்­புகள் மற்றும் 424 தனி நபர்­க­ளுக்கு இலங்கை அரசு தடை விதித்­த­மையின் சூடு ஆற­வில்லை.  இவ்­வாரம் இவ…

அமெரிக்க எயார்வேய்ஸ் விமானமொன்றில் பயணித்த நாயொன்று விமான நடை பாதையில் இரு தடவைகள் மலம் கழித்ததால் அந்த விமானம் அவசர கால நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்டுள்ளது. லொஸ்…

தலைப்பைப் பார்த்ததுமே தலைகால் புரியலையா… இருக்காதா பின்னே…மார்பு விளையாட்டுக்கு அப்படி ஒரு மகத்துவம் இருக்கிறதே.. ஆனால் அதை கலைநயத்தோடு விளையாடும்போது பிறக்கும் பரவசம், கிக் இருக்கிறதே… அது…

இன்றைய காலத்தில் நிறைய மக்கள் குறட்டையினால் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர். இத்தகைய குறட்டையை நிறுத்த நினைத்தாலும், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம்மை அறியாமலேயே குறட்டையானது வந்துவிடுகிறது. இதனால்…

அன்பாகப் பேசி பெண்களை தங்கள் வலையில் சிக்க வைத்து அவர்களிடம் இருந்து தங்க நகைகள் பணம் என்பவற்றைச் சூறையாடும் சம்பவங்கள் சில திட்டமிட்ட நபர்களினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு…

இந்து மதத்தில் எண்ணிலடங்கா சடங்குகள் நிலவுகிறது. மொட்டை அடித்தல், உபநயனம், திருமணம் போன்றவைகள் சில உதாரணங்கள். பிறந்தது முதல் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு இந்துக்களும் இவையனைத்தையும்…

மலேசியாவில் தனது 13 வயது மகளை கற்பழித்த கயவன் ஒருவனை ஒரு பெண் பொதுமக்கள் முன்னிலையில் கட்டிவைத்து பயங்கரமாக ஆத்திரம் தீர அடித்துள்ளார். சட்டத்தை தன் கையில்…

இந்தோனேஷியாவில் உள்ள எரிமலை ஒன்று மிகப்பயங்கரமாக வெடித்து சுமார் 12 மைல்கள் உயரத்திற்கு புகையை வெளிப்படுத்தியது. இந்த அதிர்ச்சி காட்சியை பயணிகள் விமானத்தில் இருந்த ஒரு பயணி…

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு விட்டுத் திரும்பியுள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு ஜனாதிபதி…

காசியாபாத்: தாங்கள் இருவரும் காதலில் உள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவலை நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் ரெய்னா இருவரும் மறுத்துள்ளனர். நடிகர் கமலின் மூத்த மகளும், பிரபல நடிகை,…

“விடுதலைப் புலிகளை இலங்கை அரசு முழுமையாக தோற்கடித்து விட்டது. இப்போது விடுதலைப் புலிகள் என்று யாரும் கிடையாது. ஆனால், ‘சருகுப்புலிகளை’ நடமாட்டம் உள்ளது” என்று கூறிய, இலங்கை…

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி தெரிவாவார் என 450 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டுவிட்டதாக தமிழக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ள…

நயன்தாராவின் வாழ்க்கையினை படமாக்க ஒரு புதுமுக இயக்குனர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிம்பு மற்றும் பிரபுதேவா ஆகியோருடன் நயன்தாரா கொண்ட காதல் ஆகியவற்றை வைத்து…

ரயிலில் தொங்கி சாகசம் புரிய முற்பட்ட இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

113வயது பெண்ணொருவர் 6 மாத காலமாக தன்னைக் காதலித்த 70 வயது நபரை திருமணம் செய்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. மேற்கு ஸின்ஜியங் மாகாணத்திலுள்ள முதியோர் பராமரிப்பு…

13 கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர் வைத்திருந்த யாழ்ப்பாண இளைஞர்கள் மூவரைக் கிண்ணியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.…