Day: June 22, 2014

கல்லூரி ஆண்டு மலரில், நரேந்திரமோடியை  எதிர்மறை ஆளுமைகளில் ஒருவராக சித்தரித்து, புகைப்படம் வெளியிட்டமைக்காக அக்கல்லூரி முதல்வர், மாணவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு கைது…

லண்டன்: இங்கிலாந்தில் தொழில் செய்து குடும்பத்துடன் இங்கு வசித்து  வந்த இந்தியரான சஞ்சய் குமார் வேலை நிமித்தமாக இந்தியாவுக்கு வந்தார். அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அங்குள்ள…

ஜூரிச்: தனது நாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் பட்டியலை சுவிட்சர்லாந்து அரசு தயாரித்து வருகிறது. இந்த தகவல்களை இந்திய அரசுடன் பரிமாறிக் கொள்வதோடு,…

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் காதலியை தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் லய்யா மாவட்டத்தில்…

இலங்கையில் கடந்த வாரம் தாக்கப்பட்ட வட்டரக்க விஜித தேரர், தாக்குதலின் போது தனக்கு சுன்னத்து எனப்படும் விருத்தசேஷனம் செய்யப்பட்டாத கூறினார் என்று அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். மிதவாத…

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாவுள்ள கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை எதிர்பார்த்து ரசிகர்கள்…

முஸ்லிம் தீவி­ர­வாத அமைப்­பு­களை கண்­டித்­துள்­ளோமே தவிர, அப்­பாவி முஸ்­லிம்­களை தண்­டிக்க ஒரு போதும் முயற்­சித்­த­தில்லை. அளுத்கம பகு­தியில் இடம்­பெற்ற  மோதல் சம்­ப­வத்­திற்கும் பொது­பல சேனா அமைப்­பிற்கும் எவ்­வி­த­மான…