Day: July 2, 2014

குர்திஷ் மக்­க­ளுக்கு என்று ஒரு தனிப்­பட்ட 25 நூற்­றாண்டு வர­லாறு, கலா­சாரம், நிலப்­ப­ரப்பு, மொழி, சமயம் உண்டு. கி. பி 7-ஆம் நூற்­றாண்டில் மத்­திய கிழக்கில் இஸ்­லா­மிய…

எட்டியாந்தோட்டையில் கொடூரம்:  எட்­டி­யாந்­தோட்டை, வீ ஓய­வத்த – மலல்­பொல கொடஸ் பகு­தியில் உள்ள தோட்டப் புற வீடொன்றில் தந்தை ஒருவர் தனது இருகுழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொலை…

கான்பெரா: “நான் பத்தாயிரம் பேருடன் படுக்கையை பகிர்ந்தவள்” என்று விபச்சார தொழிலில் கொடிகட்ட பறந்த 36 வயது பெண்மணி தனது சுயசரிதை புத்தகத்தில் பெருமையோடு தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின்…

இலங்கை இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்ட 30 தமிழ் யுவதிகள், இன்று புதன்கிழமை (02) தங்களது பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறினர். முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தில் இந்த நிகழ்வு…

சென்னை: மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கியிருந்த ஒடிஷாவைச் சேர்ந்த விகாஸ் குமார் 72 மணிநேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டவுடன் கேட்ட கேள்வி என் செருப்பு எங்கே?…

நான்காண்டுகள் நடந்த முதல் உலகப் போர், ஒரு தலைமுறையினரை வரையறுக்கும் அனுபவமாக மாறியது. இப்போரை அடுத்து, உலகில் பல பேரரசுகள் வீழ்ந்தன. புதிய நாடுகள் உருவாயின. சரயோவாவில்…

அளுத்கமை, பேருவள மற்றும் வெலிபென்ன ஆகிய பகுதிகளில் கடந்த 15ஆம் திகதியும் 16ஆம் திகதியும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலை, கொள்ளை, தீ வைத்தல்  போன்றவன் செயல்களால்…