பல்லாயிரக்கணக்கான அடியவா்களின் அரோகரா ஓசையுடன் இன்று காலை பத்து மணிக்கு நல்லுாக் கந்தனுக்கு கொடியேறியது.
இன்று தொடங்கி 25 நாட்கள் நடைபெறும் இப் பெருந்திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம் பெயா் தேசங்களில் இருந்தும் நல்லுாா்க் கந்தனின் அருள் பெற பக்தா்கள் படையெடுத்து வருவது வழமையாகும்
Post Views: 38