Day: August 6, 2014

கத்தாரில் இருந்து 282 பேருடன் இங்கிலாந்து சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக சக பயணி ஒருவரே பீதியை கிளப்பிவிட இங்கிலாந்தின் போர் விமானத்தின் பாதுகாப்புடன் அந்த விமானம்…

சென்னை: எம்.ஜிஆர் முதல் குஷ்பு வரை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து வெளியேறியவர்கள்தான். திமுகவில் இணைந்த நடிகைகளை விட நடிகர்கள்தான் அதிக அளவில் வெளியேறியுள்ளனர். வெளியேறிய எம்.ஜி.ஆர்…

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் தவறுதலாக ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே ஒருவருடைய கால் சிக்கிக்கொண்டது. அவரை காப்பாற்ற சக பயணிகள் எல்லோரும் மொத்தமாக சேர்ந்து…

இந்த வருடம் வெளியான படங்களின் டீஸர் மற்றும் டிரெய்லர்களில் யூடியூபில் தற்போதும் முதலிடத்தில் இருப்பது ரஜினி மூன்று வேடங்களில் நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் டிரெய்லர் தான். இதற்கு…

யாழ்ப்பாணம் இருபாலை கிழக்கு வி.எச் வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மருமகனால் இரும்பில் தாக்கப்பட்ட மாமனாரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் தந்தை கிணற்றில்…

மனித உரிமை ஆணை­யாளர் நிய­மித்த சர்­வ­தேச விசா­ர­ணைக்­குழு தமது பணி­களை துரி­த­மாக தொடர்­கின்­றது. இர­க­சியம் பாது­காக்­கப்­படும் என்­பதில் அது மிகவும் கண்­டிப்­புடன் இருந்து வரு­கின்­றது. இருப்­பினும் சில…

இரண்டு வயது குழந்தையை சித்ரவதை செய்து கொலை செய்த தந்தைக்கு தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கியுள்ளது சவுதி அரேபிய அரசு. சவுதி அரேபியாவில் உள்ள ஜவ்ப்…

வாடகைத்தாய் மூலம் பெற்ற குழந்தையை ஆஸ்திரேலிய தம்பதிகள் வாங்க மறுத்ததால் தனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என தாய்லாந்து பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த…

எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் போன விரக்தியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி தீவிர அரசியலில் இறக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகி…

மனநலம் பாதித்த இளம்பெண்ணை 2 ஆண்டுகளாக, அண்ணன்-தம்பி சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெங்களூர் கே.ஜி.ஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, நாகவரா…

முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த போதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் ஜோதிகா. திருமணத்திற்குப் பிறகு கணவன், குழந்தைகள் என பிசியாகி விட்டார்.…

ஹில்லாரி என் ஆன்ட்டி என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் கள்ளக்காதலி மோனிகா லெவன்ஸ்கீயிடம் கூறியதாக அவரின் நண்பர் தெரிவித்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் பில்…

பொதுவாக தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலியை உணரும் ஒரு நிலையாகும். தலைவலி எல்லா தரப்பினருக்கும் வருகின்ற ஒரு பொதுவான…