ஜப்­பா­னி­லுள்ள ஒறியன்ட் இன்­டஸ்றி நிறு­வனம் செயற்கை மனை­வி­களை உரு­வாக்கி விற்­ப­னைக்கு விட்­டுள்­ளது.

பெண்­க­ளு­டை­ய­தை­யொத்த மென்­மை­யான தோல் மற்றும் கவர்ச்­சி­க­ர­மான கண்கள் என்­ப­வற்றை இந்த செயற்கை மனைவி பொம்­மைகள் கொண்­டுள்­ளமை சிறப்­பம்­ச­மாகும்.

நிஜ பெண்­களை போலவே அச்சு அச­லாக இந்த பொம்­மைகள் இருப்­பதால் அவற்­றுடன் பொழுதைக் கழிப்­பது கவர்ச்­சி­க­ர­மான நிஜ பெண்­ணொ­ரு­வ­ருடன் பொழுதைக் கழிக்கும் அனு­ப­வத்தை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கு­வ­தாக ஒறியன்ட் நிறு­வனம் கூறு­கி­றது.

பல்­வேறு உருவ அமைப்­பு­களில் கிடைப்­ப­ன­வாகும் இந்த பெண் பொம்­மை­களின் விலை 1,000 யூரோ­வாகும். இந்த பொம்­மைகள் பாலியல் உற­விற்கும் பயன்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வாறு வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளதால் அதை ஒரு செயற்கை மனைவி என்றே இந்த நிறு­வனம் அழைக்கிறது.

ஜப்­பா­னிய இளம் ஆண்கள் இந்த செயற்கை மனை­வியை விரும்பி வாங்­கிச்­செல்­வ­தா­கவும் கூடிய விரைவில் இந்த பொம்­மை­களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாகவும் ஒரியன்ட் இன்டஸ்றி நிறுவனம் தெரிவிக்கிறது.

மருதாணி போடாததால் ரத்தானது திருமணம்
Digital-Bridal-Mehndi-Designs-For-Hands
இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த மீர் மசூத் அலி என்பவருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது கவுஸ் பாஷா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 9ஆம் திகதி திருமணம் நடக்க ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில்கடந்த 7 ஆம் திகதி மணமகன் மணமகளை பார்க்க அவள் வீட்டிற்கு சென்றிருந்தார் அப்போது மணமகள் தனது கைகளில் மருதாணி வைத்து கொள்ளாமையினால் தமது திருமணத்தை நிறுத்துமாறு மணமகன் கோபமாக தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மணமகள் வீட்டார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன்,பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மணமகளின் வீட்டார் மணமகன் கேட்ட வரதட்சணையை ஏற்கனவே கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share.
Leave A Reply