Day: August 17, 2014

ஈராக்கில் ISIS இயக்கத்துக்கு எதிராக யுத்தம் புரியும் ராணுவம், கடந்த இரு தினங்களாக புதிய பலம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் கனவிலும் எதிர்பார்த்திராத அளவில் ஆயுதங்கள் கடந்த இரு…

யாழ்ப்­பாணம் தீவுப்­ப­கு­தியில் வர­லாறு காணாத வகையில் ஏற்­பட்­டி­ருக்கும் வறட்சி கார ­ண­மாக குடி­நீ­ரின்றி தவிக்கும் மக்கள் அங்­கி­ருந்து யாழ்.நகர் நோக்கி இடம்­பெ­யர ஆரம்­பித்­துள்­ளனர். ஊர்­கா­வற்­றுறை, புங்­கு­டு­தீவு, வேலணை,…

அமெரிக்காவில் பிணவறையில் காவலாளியாக பணிபுரியும் ஒருவர் அங்கு வைக்கப்பட்டிருக்கும் பிணங்களுடன் உடலுறவு கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த திடுக்கிடும் தகவல் குறித்த விபரங்கள் வருமாறு: அமெரிக்காவில்…

ஹைதராபாத்: தனது காதலிக்கு தான் வளர்த்து வந்த நாய் பிடிக்கவில்லை என்பதால் ஒரு வினோதமான விளம்பரத்தை இன்டர்நெட்டில் கொடுத்து குசும்பு செய்துள்ளார் அவரது காதலர். இதுதொடர்பாக தனது…

முருகனைப் பற்றிய கதை ஒன்றை, இந்துக்களும், இந்து அல்லாதவர்களும் கேள்விப் பட்டிருப்பார்கள். சிவனும், பார்வதியும் தமது பிள்ளைகளான விநாயகர், முருகனுக்கு இடையில் மாங்கனி யாருக்கு கொடுப்பது என்பதற்காக…

துபாய்: உலகிலேயே உடம்பில் அதிக துளை கொண்ட மனிதர் என்று அழைக்கப்படும் ரோல்ப் புச்சோல்ஸ், துபாய் வந்தபோது அவரை நாட்டுக்குள் அனுமதிக்காமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர். அவருக்கு…

சிங்­கப்­பூரில் அறுவை சிகிச்சை செய்து கொண்­டதை மறைக்கத் தான் இந்த நாட­கமாம். சிங்கப்­பூரில் கப்பூர் மவுன்ட் எலி­சபெத் மருத்­து­வ­ம­னையில் நடந்­தது பைபாஸ் என்­கி­றது நெருங்­கிய வட்­டாரம்! சிகிச்­சைக்­காகச்…

செங்குத்தாகத் தரையிறங்கக் கூடிய V-22 Osprey tilt-rotor விமானம் பட்டினி ஒரு புறம் கொடூரமான ஐ.எஸ்.ஐ.எஸ் மதவாதப் போராளிகள் மறுபுறம் என யஷிதியர்கள் முப்பதினாயிரம் பேர் சின்ஜார்…

பெங்களூர்: இணையதளத்தில் பார்த்து ரசிக்கும் காட்சிகளை நேரிடையாக பார்க்க விரும்பிய பெண், தனது கணவருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும்படி தோழியை மிரட்டினார். இந்த வழக்கில் கணவனும்,…

இலங்கை அரசு, அமெரிக்காவிடமிருந்து நவீன ராணுவ தொழில்நுட்ப உதவியாக Night Vision கருவிகளை கேட்டபோது, எந்த ரக கருவிகளை கேட்டார்கள்? நாம் ஏற்கனவே கூறியதுபோல G-1 கருவிகளை…