அமெரிக்காவில் பிணவறையில் காவலாளியாக பணிபுரியும் ஒருவர் அங்கு வைக்கப்பட்டிருக்கும் பிணங்களுடன் உடலுறவு கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த திடுக்கிடும் தகவல் குறித்த விபரங்கள் வருமாறு:

அமெரிக்காவில் Ohio மாகாணத்தை சேர்ந்த Kenneth Douglas என்ற 60 வயது நபர் அங்குள்ள பிணவறையில் இரவுநேர காவலாளியாக பணிபுரிந்து வந்தார். பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கும் பிணங்களுடன் அவர் தினசரி உடலுறவு கொண்டதாக அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

இதுவரை சுமார் 100 பெண் பிணங்களுடன் உடலுறவு கொண்டதாகவும், ஒப்புக்கொண்டுள்ள அவர் உயிருள்ள பெண்ணுடன் உடலுறவு கொள்வதை விட இதில்தான் தனக்கு மிகவும் விருப்பம் அதிகம் என்று கூறியுள்ளார்.

பிணங்களில் உள்ள விந்தணுக்களை வைத்து இவர்தான் தான் அந்த பிணங்களுடன் உடலுறவு கொண்டார் என்பதை போலீஸார் நீதிமன்றத்தில் நிரூபணம் செய்துள்ளார்.

தற்போது Kenneth Douglas கைது செய்யப்பட்டு Ohio நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இவருக்கு சுமார் 10 வருட சிறைத்தண்டனை கிடைக்கும் என நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து இவருடைய மனைவி கூறியதாவது, அவரிடம் எப்போதுமே பிணவாடை அடிக்கும் என்றும், அவர் பிணவறையில் பணிபுரிவதால் அதை நான் பெரிதுபடுத்தவில்லை என்றும், தற்போதுதான் உண்மை தெரிகிறது என்றும் கூறியுள்ளார்.

ஒரே ஊரில் பத்து மனைவிகளுடன் குடும்பம் நடத்தியவன் ஃபேஸ்புக் இணையதளத்தால் பிடிபட்டான். அமெரிக்காவில் பரபரப்பு.
17-08-201

5197182227fab7b25d8808424c2ae8bcஅமெரிக்காவில் உள்ள ஒரு பெண் தனது கணவருக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் ஆகி குழந்தைகள் இருப்பதை ஃபேஸ்புக் மூலம் கண்டுபிடித்ததால், தற்போது அந்த கணவன் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்றார்

அமெரிக்காவில் உள்ள South Carolina என்ற பகுதியை சேர்ந்த Darnell Pixley என்பவரின் மனைவி ஃபேஸ்புக்கில் தன்னுடைய திருமண புகைப்படத்தை பதிவு செய்தார். இந்த புகைப்படத்தை பார்த்த மூன்று பெண்கள் இவர் தங்களுடைய கணவர் என்றும் கூறி அவர்களும் தங்களுடைய திருமண புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டனர்.

நான்கு பெண்களூம் ஃபேஸ்புக்கிலேயே சாட்டிங் செய்து Darnell Pixley தங்களை ஏமாற்றியிருப்பதை அறிந்து ஆத்திரம் அடைந்தனர். மேலும் நான்கு பேர்களும் ஒரே ஊரிலேயே வெவ்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதையும் அவர்கள் அறிந்து, பின்னர் நான்கு பெண்களும் ஒன்றுசேர்ந்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

நான்கு பெண்களின் புகார் மனுக்களை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், Darnell Pixley அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவருக்கு மேலும் ஒருசில பெண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரே பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட பெண்களுடன் குடும்பம் நடத்திக்கொண்டு இருப்பதை கண்டுபிடித்த போலீஸார், அவர் மீது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்த பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.

ஒரே நேரத்தில் பல திருமணங்கள் செய்து கிளுகிளுப்பாக வாழ்ந்துவந்த Darnell Pixley தற்போது சிறையில் இருக்கின்றார்

Kenneth Douglas: Man who worked in morgue admits to having sex with corpse

WPTV_Kenneth_Douglas_1408201559401_7401261_ver1.0_640_480
HAMILTON COUNTY, Ohio – A man who worked in a morgue admitted to having sex with female corpses while at work, federal officials said.

Kenneth Douglas, of Hamilton Co. , Ohio, admitted in court that he sexually abused three corpses while he was drunk or on drugs, but he had sex with up to 100 bodies, he said in a deposition.

“I would just get on top of them and pull my pants down,” said Douglas, who worked the night shift at the morgue from 1976 to 1992.

A jury might conclude the former coroner and morgue director failed “recklessly and wantonly” to supervise Douglas, the 6th U.S. Circuit Court of Appeals ruled Friday in allowing the suit to continue.

The panel cited evidence that Douglas’ supervisors were aware he was drinking and also having sex with live women while on the job, WCPO reported .

Douglas’ wife testified in a deposition that he reeked of sex when she picked him up from work. She said she called the coroner’s office and reported him, but the morgue supervisor told her to stop calling.
The families of the three victims sued the county in 2012.

Douglas, now 60, was convicted of gross abuse of a corpse in the cases of Karen Range, Charlene Appling and April Hicks in 1991 and 1992.

Douglas also admitted to having sex with bodies being stored while awaiting autopsies.

Douglas’ crimes didn’t come to light until 2008 when DNA connected him to semen found in Range.
Range’s killer, David Steffen, had admitted slaying her but denied raping her.

In 2008, Douglas pleaded guilty in the Range case and was sentenced to three years in prison.

In 2012, he pleaded guilty again in the Appling and Hicks cases.

Their families sued that year.

It was the fourth time the county was sued for failing to protect bodies in the morgue.

“I can’t explain this at all,” Hamilton County Prosecutor Joe Deters said at the time.

Dr. Frank Cleveland was the coroner when Douglas sexually abused those three corpses. Cleveland died in 2011.

“If I hadn’t had anything to drink when I went to work, it wouldn’t happen,” said Douglas. “I would do crack and go in and drink and go in.”

Douglas’ wife said she called the morgue supervisor about her husband smelling like sex and alcohol after work.

“He said, ‘Whatever happens on county time and on county property is county business,'” said Douglas’ wife.

The county ignored the warning signs, according to Al Gerhardstein, one of the families’ attorneys.

“The county had plenty of notice that Douglas was coming to work and was present at work while he was under the influence of alcohol and drugs,” Gerhardstein said. “Had he been stopped, these women would not have been abused.”

The county argued it should not be held liable because the cases involved unknown criminal acts of an employee.

The appeals panel opinion upholds earlier rulings by a lower court, including rejecting federal constitutional violation claims by relatives of the women whose corpses were abused.

The prosecutor’s office is reviewing the appeals court opinion, a spokesperson said Friday.

Copyright 2014 Scripps Media, Inc. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Share.
Leave A Reply