அனந்தி சசிதரனுக்கு வாகன வசதி இன்னும் வழங்கப்படாத நிலையில் அவர் இன்று மாகாண சபை அமர்வுக்காக சைக்கிளில் சென்றுள்ளார்.  வடக்கு மாகாண சபையின் 14 வது அமர்வு இன்று நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Ananthi_cycle_001anandhi-cycleAnanthi_cycle_002anandhi-cycleananthi-1ananthi-2ananthi-3

Share.
Leave A Reply