தொன்மையும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்த உற்சவம் இன்று இடம்பெற்றது.

விசேட பூஜைகள், தீபாராதனைகள் இடம்பெற்றதை அடுத்து முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதரராய் தீர்த்தமாடுவதற்கு எழுந்தருளினார்.

ஈழத் திரு நாட்டின் வட புலத்தில் யாழ். மண்ணில் நல்லை நகரில் கோயில் கொண்டு எழுந்தருளிய நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன்
ஆரம்பமானது.

நாளொரு அழகு பெற்ற நல்லூர் கந்தனின் இரதோற்சம் நேற்றைய தினம்  வெகு விமர்சையாக நடைபெற்றது.

நல்லூர் தோ்த்திருவிழா

மதிய செய்திகள்

Share.
Leave A Reply