Day: September 28, 2014

அடுத்த முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து, ஜெயலலிதாவின் முடிவை அறிய முயன்ற அமைச்சர்களுக்கு, மருந்து சீட்டும், மாத்திரைகளும் கை கொடுத்தன என்ற, சுவாரசிய தகவல் வெளியாகி…

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப்  பெறுபேறுகளின் படி, மாவனல்லை சாஹிராக் கல்லூரி மாணவி பாத்திமா சமா, 197 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ்…

இரத்தினபுரியில் பிரதான பஸ் தரிப்பிடத்தில் பெண்ணொருவரை  தாக்கிய  பொலிஸ் சார்ஜன்டை பணி நீக்கம் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார். குறித்த…

சுமார் இருபது வருடங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் மாளிகை யின் வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட நரேந்திர மோடி, இப்போது சிவப்பு கம்பள வரவேற்புடன் வெள்ளை…

அம்மா… இது அ.தி.மு.க. தொண்டர்களின் ரத்த நாளங்களில் உறைந்து போன வார்த்தை. பெற்ற தாயை விட பல மடங்கு பாசத்தால் தொண்டர்கள் உருகி அழைத்திடும் வார்த்தைதான் அம்மா.…

அண்­மையில் ஸ்கொட்­லாந்தில் நடந்த பொது­வாக்­கெ­டுப்­புடன் இலங்கைத் தமிழர் பிரச்­சி­னையைத் தொடர்­பு­ப­டுத்தி பல் ­வேறு கருத்­து­களும் வெளி­யாகி வரு­கின்­றன. ஸ்கொட்­லாந்தில் நடத்­தப்­பட்­டது போன்­ற­தொரு பொது­வாக்­கெ­டுப்பு, வடக்கு கிழக்­கிலும் நடத்­தப்­பட…

இந்திய கங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது புதல்வர் ராகுல் காந்தி ஆகியோரை எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னர் சிறைக்கு அனுப்பவுள்ளதாக பாரதீய ஜனதாக்…

ஐரோப்பிய ஒன்றியம் நேற்று முன்தினம் இரவு முதல் இலங்கையிடமிருந்து மீன் கொள்வனவு செய்வதை இடை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையிலிருந்து மீன் கொள்வனவு செய்வதற்கு சில நிபந்தனைகள் விதித்திருந்தது.…

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், ல்லாரி தம்பதியரின் ஒரே மகள் செல்சியா (வயது 34). இவர் 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ந் தேதி மூலதன…

அது கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை. நேரம் நண்­பகல் 12 மணி இருக்கும். தலை நகரின் பிர­தான பிர­தே­சங்­களில் ஒன்­றான கொள்­ளுப்­பிட்டி சந்­தியில் பொலி­ஸாரின் ஒரு…

பிரித்தானியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜக் ஸ்ரோ (Jack Straw) இலண்டனில் இருந்து வெளிவரும் டெயிலிகிராஃப் பத்திரிகையில் எழுதிய பத்தி ஒன்றில்  ஈரானுக்கு அணுக்குண்டு தொடர்பாக…