Day: October 6, 2014

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக பெண் போராளி ஒருவர் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 33 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்…

சென்னை: அதிமுக அமைச்சர்கள் பதவியேற்றபோது அழுத அழுகை இன்னும் மக்கள் மனதை விட்டு அகலவில்லை. இன்று வரை பேஸ்புக்கில் கமெண்ட் அடித்துக் கலாய்த்து வருவோம் ஓய்வதாக தெரியவில்லை.…

தார் நிரம்பிய குழிக்குள் தவறி விழுந்த நாய் ஒன்று காப்பாற்றப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி YouTubeஇல் தற்போது வரவேற்பை பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. நாய்…

“மீனவ நண்பன்” படம் கடைசி கட்டப் படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். கட்டளைப்படி கவிஞர் முத்துலிங்கத்தின் பாடல் சேர்க்கப்பட்டது. இதுபற்றி முத்துலிங்கம் கூறியதாவது:- “ஒருமுறை எம்.ஜி.ஆரைச் சந்திக்க சத்தியா…

பெற்ற தாய் வீதியில் அனாதையாக திரிவதை தாங்க முடியாத மகளான 5 பிள்ளைகளின் தாயார் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த போது பிள்ளைகளினால் காப்பாற்றப்பட்டு யாழ்.…

தமிழ் தேசிய சபை என்பது நல்ல சிந்தனை என்பதில் ஜயமில்லை. ஆனால், அந்த நல்ல எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டுமாயின், முதலில் ஒரு தெளிவான கொள்கை அவசியம்.…

மீபத்தில், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் கூறிய ஒரு கருத்து தவறாக திரிக்கப்பட்டு பெரும் சர்ச்சைக்குள்ளானது அனைவரும் அறிந்ததே. அது திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபட்டால்…

யாழ்ப்­பா­ணத்தில் பொது­மக்­களை ஏமாற்றி தங்கம் என தெரி­வித்து, போலி தங்கத்துண்­டுகள், பொத்­தான்கள் உள்­ளிட்­ட­வற்றை விற்­பனை செய்துவந்த நட­வ­டிக்கை ஒன்­றினை பொலிஸார் முறி­ய­டித்­துள்­ளனர். யாழ்.பொலி­ஸா­ருக்கு கிடைத்த தகவல் ஒன்றின்…

யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் கடமையாற்றும் 2000 ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை 13 ஆம் திகதி வழங்கி வைக்கவுள்ளார்.…

தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்று கூறப்பட்டு கடந்த ஏப்ரல் மாதத்தில் அநுராதபுரம் பதவிய காட்டுப்பகுதியில் வைத்து சுட்டுக்கொலைச் செய்யப்பட்ட கோபி என்றழைக்கப்படும் கஜீபனின் மனைவியான…