Day: October 7, 2014

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டதாக வந்த தகவலைத் தொடர்ந்து அதிமுகவினர் கொண்டாட்டங்களில் குதித்தனர். ஆனால் அது…

தர்மபுரி: தர்மபுரி அருகே உள்ள பாலக்கோடு மந்தை வெளி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (42). வட்டிக்கு பணம் கொடுக் கும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவரது…

சிரியா – துருக்கி எல்லையருகே இன்று மதியம் ISIS இயக்கத்தின் கருப்பு கொடி ஏற்றப்பட்டதையடுத்து, எல்லைப் பகுதியில் கடும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. எல்லையில் துருக்கி ராணுவம்…

போராட்ட இயக்கங்களை தீண்டதகாதவர்கள் என எவரும் கூறமுடியாது. அவ்வாறு கூறுபவர்களை தமிழின துரோகிகள் என கூறுவோம் என வடமாகாண சபை உறுப்பினர். எம்.கே சிவாஜிங்கம் தெரிவித்துள்ளார். ஆயுத…

அரண்மனை வெற்றிப்படத்தை அடுத்து சுந்தர் சி இயக்கும் ‘ஆம்பள’ படம் முழுக்க முழுக்க காமெடி படம் என படக்குழுவினர் கூறுகின்றனர். தனது முந்தைய படத்தில் த்ரில்லர்…

பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங்…

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வடக்கு, கிழக்கில் தனிப்­பெரும் அர­சியல் தமிழ் சக்­தி­யாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கிழக்கின் தனிப்­பெரும் முஸ்லிம் அர­சியல் சக்­தி­யாகும். இரண்டும் கலந்து…

ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் அனேகன். இத்திரைப்படத்தில், தனுஷுக்கு ஜோடியாக அம்ரியா தஸ்தூர் என்ற புதுமுக நடிகை அறிமுகமாகிறார். மேலும், இதில் நவரச…