Day: October 14, 2014

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் கடந்த 40 நாட்களாக அந்நாட்டில் நடந்த எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தார். இதனால் அவரது நிலை குறித்து…

ISIS மோதலில் துருக்கியின் பாத்திரம், உள்நாட்டு போரை மீண்டும் தூண்டிவிட அச்சுறுத்துகிறது துருக்கியின் இஸ்லாமிய நீதி மற்றும் வளர்ச்சி கட்சி (AKP) அரசாங்கம் அந்நாடு முழுவதிலும் நடந்த…

தங்கர்பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா, பூமிகா மற்றும் பிரகாஷ்ராஜ் நடிப்பில் தயாராகி உள்ள களவாடிய பொழுதுகள் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாம். நீண்ட காலத்திற்குப் பின் பிரபுதேவா மற்றும்…

இலங்கையிலிருந்து  வரும்  “நாறல்”    மீன்களோடு   காலத்தை  ஓட்டிக்கொண்டிருந்த  ஐரோப்பிய  வாழ்  இலங்கை  தமிழர்களின்   வயிற்றில் மண்ணை   போட்டுள்ளது  ஐரோப்பிய ஒன்றியம்.  இனி  வருங்காலங்களில்  “வெறும் …

முல்லைத்தீவு மாவட்டத்தில் கெப்பிலாறு பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பற்ற, 30 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த ஒரு வருடமும் இரண்டு மாதங்களும் நிறைந்த பெண் குழந்தை ஒன்று…

கிளிநொச்சி வட்டக்கச்சி மத்தியகல்லூரியில் அமைக்கப் பெற்ற மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள்  திறந்து வைத்தார். மகிந்த சிந்தனையின்  ஐயாயிரம் ஆரம்ப பாடசாலைகள் மற்றும்…

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு தீபாவளி பண்டிகைக்குள் ஜாமீன் கிடைக்குமா, கிடைக்காதா என்பதுதான் தற்போதைய சூடான விவாதம். 18 ஆண்டுகளாக ஆமைநடை…

‘எவ்வளவுதான் துக்கத்துல இருந்தாலும், நயன்தாரா புத்திசாலிப் பொண்ணுப்பா’ என்கிறார்கள் கோலிவுட் பட்சிகள். ஓ.கே. விஷயம் இதுதான்! சிம்பு, பிரபுதேவா என்று சில காதல் தோல்விகளைக் கண்ட நயன்தாராவுக்கு,…

லக்னொ: 15 வயது பெண்ணுடன் உல்லாசமாக இருந்த 17 வயது காதலனை கழுத்தை இறுக்கி கொலை செய்த பெண்ணின் அப்பா உள்ளிட்ட உறவினர்கள், தங்கள் பெண்ணுக்கும் விஷம்…

விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘கத்தி’. படம் ஆரம்பித்த நேரத்தில் இருந்தே சர்ச்சையை எதிர்நோக்கி வருகிறது கத்தி, இப்படத்தின் போஸ்டர், ஆங்கிலப்…

நிறை­வேற்று அதி­கா­ரத்­திற்கும் ஈழக்­கோ­ரிக்­கைக்கும் என்ன தொடர்பு இருக்­கின்­றது எனக் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, தமிழ் மக்கள் மற்றும் சர்­வ­தேச சமூ­கத்­தி­ன­ரையும் தொடர்ந்து சிங்­க­ள­வர்­க­ளையும் ஏமாற்றும்  ஜனா­தி­ப­தியின்…

ஹொங் கொங் சீனாவின் ஒரு பகுதி என்றாலும் அங்கு நடக்கும் ஆட்சி முறைமை சீனாவின் ஆட்சி முறைமையிலும் வேறுபட்டது. ஏனைய சீனப் பகுதிகள் போல் அல்லாது ஹொங்…