Day: October 20, 2014

புலம்­பெயர் தமி­ழர்கள் மற்றும் தமிழ்­நாட்­டு­ட­னான உற­வு­களைத் துண்­டித்து விடுங்கள் என்று இரா.சம்­பந்­த­னுக்கு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி அறிவுரை கூறி­ய­தாக, சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி தெரி­வித்­தி­ருந்தார். தமிழ்த் தேசியக்…

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெய­ல­லி­தா­வுக்கு 7 ஆம் எண் ராசி­யா­னது என்­பது மீண்டும் ஒருமுறை நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக அ.தி.மு.க.வினர் கூறு­கின்­றனர். ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கப்பட்ட 17.10.2014 அன்று கூட்டுத்…

அனைத்து பலஸ்தீன நிலங்களில் இருந்தும் இஸ்ரேல் வெளியேறுவதற்கு 2016 ஒக்டோபர் மாதத்தை இறுதி கெடுவாக விதிக்கும் தீர்மானத்தின் மீது இந்த ஆண்டு இறுதிக்குள் ஐ.நா. பாதுகாப்புச் சபையில்…

வெளி­நாட்டு கட­வுச்­சீட்டைக் கொண்­டி­ருப்போர் வடக்கின் பாது­காப்­புக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தக் கூடுமென்ற அர­சாங்­கத்தின் கருத்து நியா­ய­மா­னதல்ல. ஏனென்றால், அத்­த­கைய பாதிப்பை ஏற்­ப­டுத்த எவ­ரேனும் திட்­ட­மிட்­டி­ருந்தால்,  அதற்­காக அவர்கள் ஒரு­போதும்…

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். இந்தியிலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. சமீபத்தில் ரிலீசான கோவிந்துரு அந்தாரிவாதலே தெலுங்கு படத்தில் காஜல் அகர்வால்…

இந்தியாவின், மிஸோரமைச் சேர்ந்த 23 வயது கால்பந்து வீரர் பீட்டர் பியக்சாங்சுலா (Peter Biaksangzuala) தான் போட்ட கோலைக் கொண்டாட முயன்றதில் உயிரிழந்துள்ளார். இந்த சோக நிகழ்வு…

ஸ்பெயின் நாட்டில்  பொதுவாக்கெடுப்பு  மூலம்   ‘ Catalonia ’ பகுதியை ஒருங்கிணைந்து தனிநாடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த நிலையில் கடந்த 9–ந்தேதி அப்பகுதி…

ஈராக் மற்றும் சிரியாவில் தங்கள் ஆதிக்கத்தை முழு அளவில் செலுத்தி வரும் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ தீவிரவாதிகள் முஸ்லீம் நாடுகளை இணைத்து தனி நாடாக மாற்ற முயற்சி செய்த் வருகின்றனர்.…

யாழ்ப்பாணத்தில் நேற்று அதிகாலை பெய்த மழையுடன் மீன்களும் விழுந்துள்ளன. குடாநாட்டில் பரவலாக பருவமழை பெய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக வண்ணை வீரமாகாளி அம்மன் ஆலயப் பகுதியில்…

ஹரியானா: உத்தரப் பிரதேசத்தில் ஒரு எருமை மாட்டிற்கு 7 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டும் அதன் உரிமையாளர் மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசம்…

இஸ்லாமிய சுல்தான்களின் ஆட்சி இந்தியாவில்  நிறுவப்பட்ட நூறு வருடங்களுக்குப் பின்னர் (1206) ஹிந்துக்களின் மீது விதிக்கப்பட்ட ஜிஸியா மற்றும் கராஜ் (Jizya and Kharaj) போன்ற வரிகளின்…

வெல்வெட் சட்டை மற்றும் வேஷ்டி ஸ்டைல் இது அஞ்சு மோடி ஆண்களுக்காக டிசைன் செய்த வெல்வெட் சட்டை மற்றும் வேஷ்டி ஸ்டைல். எம்பிராய்டரி லெஹெங்கா இது எம்பிராய்டரி…