கட்டுரைகள் இரத்தக் கண்ணீரில் மலையகம்: மீரியபெத்தையை அரசியல் மேடையாக்காதீர் -ஜே.ஜி.ஸ்டீபன் (கட்டுரை)November 8, 20140 மலையகமே உன் கதி இது தானா என்ற நெஞ்சம் கனத்த வாசகத்தை இலங்கை வாழ் ஒரு சமூகம் உச்சரித்து நொந்து புழுங்கிக்கொண்டிருக்க மறுபுறத்திலே மலையகமே உன்விதி இதுதான்…