Day: December 7, 2014

தமிழ் மக்­களைப் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் கட்சி எந்த வேட்­பா­ளரை ஆத­ரிப்­ப ­தாக அறிக்கை விடு­கி­றதோ அது அந்த வேட்­பா­ளரை தோற்­க­டிப்­ப­தற்­கான ஆத­ர­வா­கவே மாறி­விடும் என்­பதை உணர்ந்து  இந்தத்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு–கல்முனை ஆரையம்பதி பிரதான நெடுஞ்சாலையில் 06-12-2014 நேற்று மாலை  இடம்பெற்ற வாகன விபத்தில் ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு தாதியர்…

நியூயார்க்: 3 வயது சிறுவன் பிரபல குத்துச்சண்டை வீரரான முகமது அலியை தோற்கடித்த வீடியோ பலரின் மனதை கவர்ந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் முன்னாள் குத்துச்சண்டை வீரரான முகமது…

உத்தரப் பிரசேதத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தில் ஒரு முத்தத்தால் திருமணமே நின்றுபோன சம்பவம் நடந்துள்ளது. ஒரு இளைஞனும், இளம் பெண்ணும் சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களாகியுள்ளனர். பின்னர்,…

முகப்புத்தகத்தில் ஆபாச புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, இரு பெண்களுக்கு அவதூறு ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில், குடும்பஸ்தர் ஒருவரையும் இளைஞர் ஒருவரையும் சனிக்கிழமை (06) கைது செய்ததாக நெல்லியடி…

தமிழ் சினிமாவில் நாயகன், நாயகியை போன்று இயக்குனர்களுக்கும் அவர்களின் வெற்றிகளுக்கு ஏற்ப ”மார்கட்” உண்டு, இயக்குனர்களின் படங்களின் தரம் மற்றும் வசூலினை வைத்து அவர்களின் சம்பளம் தீர்மானிக்கப்படும்.…

பில்வாரா, ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா அருகே கிராமப் பஞ்சாயத்தாரின் அட்டகாசத்தால் ஒரு 80 வயது பாட்டியை அநாகரீகமாக நடத்தியுள்ளனர் கிராம மக்கள். அந்தப் பாட்டியை நிர்வாணமாக்கி…

பீல்ட் மார்சல் பட்டமும், பாதுகாப்பு அமைச்சர் பதவியும் – சரத் பொன்சேகாவின் பேரம்  பீல்ட் மார்சல் பட்டமும், பாதுகாப்பு அமைச்சர் பதவியும் தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையின்…

காலத்­திற்கு காலம் மாற்­றங்கள் பல நாட்டில் இடம்­பெ­று­கின்­றமை வழக்­க­மா­னது. ஏதோ ஓர் வழி­மு­றையில் பல்­வேறு மாற்­றங்­க­ளுக்கு அனை­வரும் முகங்­கொ­டுக்க வேண்­டி­யுள்­ளது. இலங்­கையில்  தற்­போதும் அவ்­வா­றான பல மாற்­றங்கள்…