Day: December 14, 2014

தாய்லாந்திலிருந்து கிழக்கு சீனாவில் நான்ஜிங் என்ற இடத்திற்கு சென்று விமானத்தில் பணிபெண்ணின் முகத்தில் பயணி ஒருவரால் வெந்நீர் ஊற்றப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஏர் ஏசியா நிறுவனத்திற்கு சொந்தமான…

மும்பை: விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட எந்தப் பொருளுக்கும் தடா சொல்வோம் என்று சமீபத்தில் ‘பெடா’ அமைப்பில் இணைந்த இலியானா கூறியுள்ளார். விலங்குகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கப் போராடும் அமைப்பு…

அடுத்த மாதம் நடக்­கப்­போ­வது ஜனா­தி­பதித் தேர்­த­லாக இருந்­தாலும், அதன் போக்கு என்­னவோ, கட்சிகளை உடைப்­ப­தற்­கான, போரா­கவே நடந்து கொண்­டி­ருக்­கி­றது. வரப்­போகும் தேர்தல், ஆளும்­கட்­சிக்கும் எதி­ர­ணிக்கும் இடையில் மிகக்…

இங்கு காட்டப்பட்டிருக்கும் புகைப்படங்களில் உள்ளவா்கள் இந்திய தமிழ்சினிமா நட்சத்திரமான ரஜனிக்காந்தின் பிறந்த தினத்தைக் கேக் வெட்டிக் கொண்டாடியவா்களாவா். இவா்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணச் சமூகத்தை ஏதோ ஒரு வழியில்…

கடற் தொழில் ஈடுபடுபவா்களுக்கு என ஜஸ்கட்டிகளை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று வல்லைப் பகுதியில் நேற்று மாலை தடம்புரண்டுள்ளது. அதி வேகமாக வாகனத்தைச் செலுத்தி கட்டுப்பாடற்றதாலேயே இவ்வாறு…

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய ஆலோசனை சபை உறுப்பினர்களுள் ஒருவரான திரு.கைலாசநாதன் (குழந்தை) அவர்கள், தான் பணிபுரியும் பேர்ன் நகரிலுள்ள சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம்…

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடிக்கடி உயர்பீடத்தை கூட்டி வெங்காயத்தையே உரிக்கிறது என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நையாண்டி செய்துள்ளார். எதிரணிகளின் பொது…

இலங்கையின் வீதி தோற்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகிள் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கமெராக்கள் பொருத்தப்பட்ட கார்கள் மூலம் இலங்கையின்…

யாழில் பட்டதாரி இளைஞர் ஒருவர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். புறநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய குறித்த இளைஞர் வேலை…

நமது அர­சி­யலில் இது வசியம் செய்யும் காலம்! ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் ஒவ்­வொரு வசிய மருந்து வேலை செய்யும். வசியம் செய்­யப்­ப­டு­ப­வர்­களைப் போல வசியம் செய்­ப­வர்­க­ளுக்கும் ஒரு மருந்து இருக்­கவே…

அண்மையில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிறேமச்சந்திர, சிறிலங்காவை விட்டு வெளியேறி,…

குடும்பத்திற்குள், குறிப்பாக, கணவன்-மனைவிக்குள் வாக்குவாதங்கள் ஏற்படுவது சகஜம். பல சின்னச் சின்ன விஷயங்கள் கூட பெரும் சண்டையாக உருவெடுத்துவதை நாமும் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இருந்தாலும் சிறுசிறு…