Month: January 2015

மனிதனாகப் பிறந்தவன் இயற்கைக்கு கட்டுப்பட்டும் செயற்கையோடு இணைந்தும் வாழ்ந்தால் பூமியில் நிலையாக வாழ முடியும் என்று கூறிய ரிஷிகளின் வாக்குகளை கேட்டு வாழ்ந்திருக்கிறோம். இயற்கைக்கு கட்டுப்படா விட்டால்…

“பவர் ஸ்ரார்” என்றழைக்கப்படும் “போலி ஸ்ரார்” தான் பலபேருக்கு தொப்பி (ஏமாற்றியதை) போட்டதை தன் வாயாலேயே ஒப்பு கொண்டதோடு, அதை பெருமையாகவும்..  அதேநேரம், தான் நினைத்த்தால்  உடனடியாக …

சென்னை: திருமண நாளில் குடும்பத்துடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிக்கும் விஜயகாந்த், இன்று தனது 25வது திருமண நாளினை சென்னையில் தன் குடும்பம், தன்னுடைய மச்சினர் குடும்பம்…

துக்கத்தை போலியாக கொண்டாடி, போன பின் துதிபாடி, பின் புறம்சொல்லி..  மரணத்தில்  கூட  பிழைப்பு  நடத்தும் மனிதர் கூட்டத்தினிடையே  இவ்வுயிரினங்கள் அதியசய பிறப்பே! நியூ யார்க்: அமெரிக்காவில்…

  சேலம் மத்தியச் சிறையில் அட்டாக்கின் ஆட்கள் சுக வாழ்க்கை வாழ்ந்தார்கள். விஜயபாண்டி, ஆரோக்கிய பிரபு ஆகியோர் அங்கு ராஜ உபசாரத்தில் இருந்தார்கள். இந்தக் கொலை வழக்கில்…

இந்தியா வந்த சூஃபிக்கள் ஏராளமான காஃபிர் இந்துக்களை தங்களின் பிரச்சாரங்கள் மூலம் “அமைதியான” முறையில் முஸ்லிம்களாக மதம் மாற்றினார்கள் என்பதற்கு வரலாற்றில் எவ்விதமான ஆதாரங்களும் இல்லை. அதையும்…

முல்லைதிவு பாண்டியன் குளம் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற இல்ல மெய்வலுநர் போட்டியில் விநோத உடையில் பங்கு பற்றிய மாணவன் ஒருவன் ஆவி வேடத்தில் வருகை தந்து படுகொலைக்கு…

யாழ்.நீதிமன்றத்துக்கு அருகாமையில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பொலநறுவையை சேர்ந்த பிரசந்த (வயது 28), நுவரேலியாவைச்…

லிங்கா படத்தால் நஷ்டம் நஷ்டம் நஷ்டம் என்று சங்கோ சங்கு ஊதிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள் சில விநி­யோ­கஸ்­தர்கள். ஆனால் படத்­த­யா­ரிப்பு நிறு­வ­னமோ லாபமும் இல்லை. ஆனால் நஷ்­டமும் இல்லை போட்ட…

பாராளுமன்ற எம்.பிக்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர் தமது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தி வந்த அதி நவீன சொகுசு பஸ் வண்டிகள் இரண்டு…

குடியரசு தினவிழாவில் வீர தீர செயலுக்கான விருதுகள் வழங்கபட்டது. அதில் வீரதீர செயலுக்கான விருதை திரிபுராவை சேர்ந்த ரிபாதாஸ் என்ற சிறுமிக்கு வழங்கபட்டது. குடியரசு தின விழாவில்…

பல கோஷங்­களை கொண்டு முதன்­முதல் அர­சாங்­கத்­திற்கு எதிராக கள­மி­றங்­கி­யது முஸ்லிம், தமி­ழர்கள் அல்ல பௌத்த துறவி­கள்தான். சோபித்த தேரர், ரத்­தினதேரர் போன்­ற­வர்கள் வெளியே இறங்கி எதிர்ப்பைக் காட்டியிருந்­தனர்.…

பொட்டு சுரேஷ் கொலையில் சரணடைந்த ஏழு பேரும் போலீஸ் விசாரணைக்குப் பின் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஜனவரி 31 ஆம் தேதி இரவு பொட்டு சுரேஷ்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுதந்திர சதுக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை உடற்பயிற்சியில் ஈடுப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள்.

சிறிலங்கா உயர்நீதிமன்றத்தின் 44வது பிரதம நீதியரசராக கனகசபாபதி சிறீபவன் இன்று மாலை , சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பொறுப்பேற்றுள்ளார். 43வது பிரதம நீதியரசராக…

விடுதலை  புலிகளிடம்  இருந்து கைப்பற்றபட்ட 350 தொன் தங்கத்தில் 310 தொன் தங்கத்தை ரகசியமான முறையில்  ஜப்பான் அரசாங்கத்துக்கு விற்பணை செய்தமை தொடர்பில்..குற்ற  புலனாய்வு  விசாரணைகளில்  ஈடுபட்டுள்ளதாக…

உலக அளவில் கலவரங்களும், வன்முறைகளும் அதிக அளவில் நடைபெறும் சிறைச்சாலை குறித்த அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியாகியுள்ளன. தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் உள்ள Maranhao மாகாணத்தில் Pedrinhas…

கோத்தபாய ராஜபக்‌ச, மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்களின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்து விடுமாறு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

மொசூல்(ஈராக்): வெள்ளை மாளிகைக்குள் புகுந்து உங்கள் தலையை வெட்டிக் கொல்வோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். அமெரிக்காவை முஸ்லிம் நாடாக மாற்றுவோம்…

சூளகிரி: காதலுக்காக மண்டபத்தில் விஷம் குடித்த வாலிபருக்கும், அவரது காதலிக்கும் உறவினர்கள், முன்னிலையில் நேற்று திருமணம் நடந்தது. திருமண ஏற்பாடு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள…

சவுதி அரேபியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் தலையை மறைக்கும் துணியை அணியாததால் சர்ச்சை வெடித்துள்ளது. ரியாத்தில் இறங்கியபோது அவரிடம் அதிகாரிகள் நடந்து…

ஜெனீ­வாவில் இருந்து மேற்­கொள்­ளப்­படும், இலங்கை தொடர்­பான ஐ.நா.வின் போர்க்­குற்ற விசா­ர­ணைகள் இறுதிக்கட்டத்தை எட்டிக் கொண்­டி­ருக்­கின்­றன. அடுத்த மாத இறு­திக்­குள்­ளாக இந்த விசா­ரணை அறிக்கை ஐ.நா. மனித உரிமை…

மூன்று வருடங்களாக இப்போது வரும் அப்போது வரும் என்று போக்குக் காட்டிய எஸ்.ஜே.சூர்யாவின் இசை வரும் 30 -ஆம் தேதி திரைக்கு வருகிறது. கதை, திரைக்கதை, வசனம்,…

புதிய அரசின் இடைக்கால பட்ஜெட்.. அனைத்து விலை குறைப்புகள் உட்பட முழு விபரம் இதோ. புதிய அரசின் இடைக்கால பட்ஜெட் நிகழ்வுகளும் விபரங்களும். சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு வருகை…

பெஷாவர்வடமேற்கு பாகிஸ்தானில் பெஷாவர் உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு போலீசார் துப்பாக்கியால் சுடுவதற்கு பயிற்சி அளித்து வருகின்றனர். மேலும், அவர் கள் பள்ளிகளுக்கு செல்லும்போது…

தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் கொலைகளில் மிகவும் பரபரப்பானது மதுரையில் நடந்த அழகிரியின் நண்பர் பொட்டு சுரேஷின் கொடூரக் கொலை. தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்பாபு என்ற…

கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சர் யார்?, என்பது தொடர்பிலான இழுபறிக்கு இன்னமும் முடிவு காணப்படவில்லை. தமிழ் பேசும் மக்களின் இரு பிரதான கட்சிகளும் விட்டுக்…

லாஸ் ஏஞ்சலெஸ்: கிம் கர்தஷியான் குறித்த ஒரு பரபரப்புத் தகவல் சவூதி அரேபியா உள்பட வளைகுடா நாடுகளில் வலம் வந்து கொண்டுள்ளது. அதாவது சவூதி அரேபிய இளவரசருடன்…

மத்­திய அமெ­ரிக்க நாடான பனா­மா­வி­லுள்ள உண­வ­க­மொன்றில் அமை­தி­யாக தின் பண்­டங்­களை அருந்திக் கொண்­டி­ருந்த நபரொ­ரு­வரை துப்­பாக்­கி­தா­ரி­யொ­ருவர் தலையில் சுடு­வது அங்­கி­ருந்த சி.சி.­ரி.வி கண் ­கா­ணிப்பு வீடியோ கரு­வியில்…

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் வீட்டிற்கு சென்று பதவியிலிருந்து விலகுமாறு தான் மிரட்டியதாக வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது. அவரின் அழைப்பினை ஏற்றே நான் அவரது வீட்டிற்கு…