Day: January 2, 2015

நடிகர் சிவக்குமார் பங்குபற்றும்..புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி par லியோனியின் புத்தாண்டு பட்டிமன்றம் 2015 – (வீடியோ) 01-01-2015 சமூக முன்னேற்றத்திற்குப் பெரிதும் துணை நிற்பது கல்வி வளர்ச்சியா?…

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் 62 வயதாகும் இவர் தற்போது பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். தற்போது…

விபத்தில் சிக்கிய ஏர்ஏசியா விமானத்தின் பணிப்பெண் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக தனது காதலருக்கு, ‘நான் உன்னை 38,000 அடி உயரத்தில் இருந்து காதலிக்கிறேன்’ என்று மெசேஜ் அனுப்பியுள்ளார்…

பல்மடுல்ல பகுதியில் இன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவர்கள் உரையாற்றத் தொடங்கியபோது மேடை மீதும் கூட்டத்தில் இருந்தவர்கள் மீதும் கற்கள் வீசப்பட்ட…

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்துவதாக கடந்த மாதம் அறிவித்த மறுநாளே, ஒரு முக்கிய தலைவரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தை…

வென்­னப்­புவ பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட லுணு­வில பிர­தேச வைத்­தி­ய­சா­லையின் பெண் வைத்­தியர் ஒருவர், அவ­ரது கணவர், இரு பிள்­ளை­க­ளுடன் கொலை செய்­யப்பட்டு குட்­டை­யொன்­றினுள் போடப்­பட்­டி­ருந்த நிலையில் நேற்று…

நீண்ட மௌன போராட்டத்துக்கு பின்னர், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முடிவை எடுக்குமா அல்லது…

17 வயதுச் சிறுவனுடன் குடும்பப் பெண் ஒருவா் மாயமானா். கொழும்பு வெள்ளவத்தை 37 வீதிப் பகுதியில் வசித்து வந்த குடும்பப் பெண்னே சிறுவனுடன் மாயமாகியுள்ளார். குறித்த பெண்…

காங்கேசன்  துறையிலிருந்து உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் ஊடாக கொழும்புக்கு செல்லும் யாழ்தேவி ரயில் சேவையை ஆரம்பித்து வைக்கும் இன்றைய (வெள்ளிக்கிழமை 02) நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவில்லை.…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் திடீர் சுகயீனம் காரணமாக யாழ், போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இன்று காலை…

தானே: 58 வயதுக்காரர் ஒருவர், 20 வயது இளம்பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். அவரை பற்றி ருசிகர தகவல்கள் கிடைத்துள்ளன. 58 வயது சதிஷ் ஆப்டே மராட்டிய…

இங்கிலாந்தின் லிங்கோன்ஷைர் கவுண்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற லாரி டிரைவரான ஆலன் பெல் தனது நாய்களான ரோசி மற்றும் டைலனை தினசரி வாக்கிங் அழைத்துச் செல்வது வழக்கம்.…

சென்னை: இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுக்கும், ஆடை வடிவமைப்பாளர் ஜபருன்னிசாவுக்கும் நேற்று இரவு கீழக்கரையில் திருமணம் நடந்தது. இது காதல் திருமணம். இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் யுவன்சங்கர்…

யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை, “திரு.பிரபாகரன்” (மிஸ்டர் பிரபாகரன்) என்று குறிப்பிட்டது, அரசதரப்புக்கு கடும்…