தொழிலதிபருடன் சமந்தாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
சமந்தாவும், சித்தார்த்தும் தெலுங்கு திரைப்படமொன்றில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது.
சினிமா விழாக்களில் ஜோடியாக பங்கேற்றனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால், தற்போது இருவருக்கும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். சித்தார்த் வேறு நடிகைகளுடன் நெருங்கி பழகியதாகவும், இதனாலேயே காதலை சமந்தா முறித்துக் கொண்டதாகவும் செய்திகள் பரவி உள்ளன.
இந்த நிலையில் சமந்தா தொழிலதிபருடன் காதல் வயப்பட்டுள்ளதாக புது தகவல் வெளியாகி உள்ளது. அந்த தொழிலதிபர் சென்னையை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
பப்பரப்பன்னு முதுகை காட்டி வந்த சமந்தா!!! (படங்கள்)சமீபத்தில் நடந்த 2014 ஆம் ஆண்டின் ஏஎன்ஆர் விருது விழாவிற்கு பல்வேறு நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். இந்த விருது விழாவில் நடிகை சமந்தாவும் கலந்து கொண்டார்.