இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பிரியாவிடையில் கலந்துவிட்டு விடைபெறும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள மைத்ரி பால சிறிசேன இன்று தேர்தல் திணைக்களத்தில் இடம்பெற்ற இறுதி முடிவு அறிவிக்கும் செய்தியாளர் மகாநாட்டுக்கு வருகை தந்தபோது……..
Post Views: 70