இலங்கை சோஷலிச குடியரசின் ஏழாவது ஜனாதிபதியாக மைத்திரிபாலசிறிசேன இன்று பதவிப்பிரமாண நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர்,பிரதி சபாநாயகர், ஆயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் பொது எதிரணியின் அனைத்து கட்சி தலைவர்களுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.