கணிணி உபயோகிப்பில் கீபோர்டு மற்றும் மவுஸ் முக்கிய பங்காற்றி வருகிறது. இச்சாதனங்கள் பல்வேறு தொழில்நுட்பக்கங்களை உள்ளடக்கியதாக புதிது  புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய நிலையை எட்டியுள்ளது.

0f71f45a2d94973f31ca1fffd54a45d1_large

இதில் புதிய வகை கீபோர்டு மற்றும மவுஸ்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
6cae5083bc5bb7dcd0df368a5511dfd5_large
அதாவது கீபோர்ட் மற்றும் மவுஸினை ஒரே சாதனமாகக் கொண்டு Keymouse எனும் பெயருடன் உருவாக்கப்பட்டுள்ளது.  QWERTY கீபோர்ட் வசதி காணப்படுவதுடன் கேஹம், இணைய உலாவல், கிராபிக்ஸ் எடிட்டிங் போன்ற வேலைகளை இலகுவாக செய்யக்கூடிய வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply